http://i516.photobucket.com/albums/u...sette/MGR4.jpg
Printable View
சினிமா எக்ஸ்ப்ரஸ் செய்திகள் -16-31 ஜூலை 2015
-----------------------------------------------------------
1973ல் சென்னையில் முதன் முதலாக அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள்
மாநாடு நடைபெற்றது. அன்றைய மத்திய செய்தி துறை அமைச்சர் ஐ. கே.குஜ்ரால்
,மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., தயாரிப்பாளர் நாகிரெட்டியார் போன்ற பல மேதைகள்
கலந்து கொண்டனர்.
அபூர்வ தகவல்கள் :-பின்னணி பாடகர் தாராபுரம் சுந்தரராஜன்.
-------------------------------------------------------------------
தேவர் பிலிம்ஸ் தயாரித்து , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த, "கன்னித்தாய் " திரைப்படத்தில் , "வாழ விடு, இல்ல வழிய விடு " பாடலுக்கு, நடிகர் நாகேஷுக்கு
தாராபுரம் சுந்தரராஜன் குரல் கொடுத்துள்ளார்.
http://s11.postimg.org/apgh0my83/148...31042006_n.jpg
Courtesy - fb
இன்று காலை 11 மணிக்கு , சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "பல்லாண்டு வாழ்க " திரைப்படம் ஒளிபரப்பாகிறது.
http://i62.tinypic.com/2my5idi.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
அனைவருக்கும் இனிய ரம்ஜான் பெருநாள் வாழ்த்துக்கள்.
http://i58.tinypic.com/2diqfrc.jpg