குயிலுக்கு கூ கூ கூ விட சொல்லிக்கொடுப்போம் அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லிக்கொடுப்போம் அட ஆமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
குயிலுக்கு கூ கூ கூ விட சொல்லிக்கொடுப்போம் அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லிக்கொடுப்போம் அட ஆமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொண்ணு மேல ஆசை
மனசே மனசே குழப்பம் என்ன
இதுதான் வயசே காதலிக்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்ன வேகம் நில்லு பாமா
என்ன கோவம் சொல்லலாமா
என்னை விட்டு கண்ணை விட்டு ஓடலாமா
உன்னை விட்டு உள்ளம் என்ன வாடலாமா
கோவக்காரக் கிளியே எனைக் கொத்தி விட்டுப் போகாதே அருவா மனையைப் போல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அருவா மினுமினுங்க கருப்பானோட ஆவேசம் அருள் பொங்க
திருக்கு மீச பாரு திருநீறு பூச பாரு
உருட்டு பல்ல பாரு குங்கும பொட்ட பாரு
பொட்டு வைத்த முகமோ
கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொன்மணி பொன்மணிக்கு நானே உண்ணாத தேனே
என் கண்மணி கண்மணிக்கு நானே என்றாகி போனேன்
நானே வருவேன் இங்கும் அங்கும்
யாரென்று யாரறிவார்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அங்கும் இங்கும் பாதையுண்டு இன்று நீ எந்தப் பக்கம்
ஞாயிறுண்டு திங்களுண்டு எந்த நாள் உந்தன் நாளோ