naan kandu pidichuttEn..
ellaamE singers mudhalla paadiya songs.. :yessir:
Printable View
naan kandu pidichuttEn..
ellaamE singers mudhalla paadiya songs.. :yessir:
Next yaaravathu JFF podunga....
Anoushka erunthaa adikadi poduvaanga.. ippo yaarum inga post pannurathu illa :cry:
:rotfl: அப்படி சொல்லவில்லை கார்த்திக். மலையாளிகள் ஒருத்தரை ஒருத்தர் பார்த்தால் " நாடு எவிடே?" என்று கேட்பார்கள். எந்த ஊருன்னு அர்த்தமாம். ஆனால் தமிழில் நாடு என்றால் தேசம் இல்லையா ? அதனால் கேரள மக்கள் "நாட்டுகார்" என்று சொல்வது த்மிழில் ஒரு நாட்டைச் சேர்ந்தவர் என்று அர்த்தம் ஆகும்.
எனவே அஸ்ஸாம் முதல் குஜராத் வரை, காஷ்மீர் முதல் தமிழ் நாடு வரை எல்லோருமே ஒரு "நாட்டுகார்" தானே !