https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...ed&oe=5DCF7407
நன்றி சிவாஜி ஶ்ரீதர் / நிலா
Printable View
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...ed&oe=5DCF7407
நன்றி சிவாஜி ஶ்ரீதர் / நிலா
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...23&oe=5DCC4942
நன்றி சிவாஜி ஶ்ரீதர் / நிலா
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...b2&oe=5E0088A1
நன்றி சிவாஜி ஶ்ரீதர் / நிலா
நடிகர்திலகத்தின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு 'குரூப்ஸ் ஆஃப் கர்ணன்'
அமைப்பினர் நடத்திவரும் 52 வார தொடர் அன்னதானத்தில், 49 வது வார
நிகழ்ச்சிக்கான அழைப்பு...
#வாருங்கள்தோழர்களே!
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...58&oe=5DD3D0F9
நன்றி நிலா
இணைந்த பதினோராம் வாரமாக
#இன்றுமுதல் #வசந்தமாளிகை
#சென்னை #அகஸ்தியா
#செஞ்சி #செல்வி
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...ac&oe=5E078442
நன்றி நிலா
கம்பீரம் குறையாத வெற்றிப் பயணத்தில்...
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...56&oe=5DCAA19A
நன்றி நிலா
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...ba&oe=5DC812A7
8 தியேட்ர்களில் நேரடி வெள்ளிவிழா ஏனைய தியேட்டர்கள் ஷிப்டிங்கில் வெள்ளிவிழா
தமிழ் திரைப்படங்களில் முதல்முதலாக 2 கோடிக்குமேல் வசூல் பெற்று சாதனை படைத்த படம்
நடிகர் திலகத்தின் 200 வது திரைப்படம் திரிசூலம்.
ஆனால் நாடோடி மன்னன் படம் 11 கோடி வசூல் பெற்றதாக ஸ்டண்ட் நடிகரின் ரசிகர்கள்
கதை அளந்து ஒரு இணையத்தில் எழுத வைத்து அழகு பார்த்திருக்கிறார்கள்
அவர்களது இச்செயல் ஒன்றும் புதுமையானதல்ல.
நடிகர்திலகம் ஏதாவது சாதனை நிகழ்த்திவிட்டால் அவர்களால் பொறுத்துக்கொள்ளமுடியாது
உடனே ஒரு எழுத்தாளனை விலைக்கு வாங்கி தாங்கள் எழுதிக்கொடுத்ததை
அப்படியே வெளிக்கொணர வைத்துவிடுவார்கள்.பாவம் அந்த எழுத்தாளர்கள்.
அவர்களுக்கு உண்மை என்னவென்று தெரிந்தாலும் ஒன்றும் பேச முடியாது
நாடோடி மன்னன் 15 தியேட்டர்களில் 2 வார வசூல் 6 29 579.88 என்கிறார்கள்
அவர்களது கணக்கின்படியே பார்ப்போம்
உதாரணத்துக்கு 60 தியேட்டர்களுக்கு கணக்கு பார்த்தாலும்
வசூல் 2 வாரம் 4x6 29 600.00 (579.88 ஐ சுலபமாக்க 600 என எழுதியுள்ளேன்)
=25 18 400.00 இது 60 தியேட்டர் 2 வார வசூல்
60 தியேட்டர்களிலும் 16 வாரங்கள் ஓடியதென வைத்துக்கொண்டாலும் வருகின்ற வசூல்2,01,47,200.00 அதாவது 60 தியேட்டாடர்களிலும் முதல் 2 வாரம் ஓடிய அதே வசூல் கணக்கின்படி ஏனைய 16 வாரங்களும் ஓடினால் மட்டுமே இந்த 2 கோடியே 1 லட்சத்து 47 ஆயிரத்து 200 ரூபாய்வசூலாகும். நாடோடி மன்னன் ஒரிஜினல் 100 நாள் விளம்பரத்திலல் 13தியேட்டாடர்களில் 100 நாட்கள் ஓடியதாக மடடுமே உள்ளது . 60 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியிருந்தாலும் 2 கோடி வசூல்தான் வருகிறது அப்படியிருக்கும்பொழுது இவர்கள் குறிப்பிடுவதுபோல் 11 கோடி எப்படி சாத்தியமாகும்? 1கோடிகூட வசூலாகாத படம்தான் நாடோடி மன்னன். எம் ஜீ ஆரின் அண்ணன் சொன்னார் நாடோடி மன்னன் படத்தால் பெயர் கிடைத்தது பணம் கிடைக்கவில்லை என்று.
எங்கவீட்டுப்பிள்ளை 1 கோடியை தாண்டிய முதல் படம் என்றார்கள் பின்னர் அடிமைப்பெண் வந்ததும் எ வீ பிள்ளை வசூலை தாண்டிய படம் என்றார்கள் அ பெண் 1 கோடியை நெருங்கவேயில்லை அவர்களுக்கே அவர்களது உண்மை நிலவரம் சரிவரத் தெரியவில்லை . எம் ஜீ ஆர் படங்களிலேயே உ சு வாலிபன்தான் அதிக வசூல் பெற்ற படம் என்றார்கள்.
உ சு வாலிபன் ஒரு கோடி 25 லட்சம் கூட பெறவில்லை
தற்பொழுது என்னவென்றால் 1958 ல் வந்த நா மன்னன் 11 கோடி பெற்றதாக மிகப் பெரீரீரீரீரீரீரிரீரீய பொய்யை அவிழ்த்துவிடுகிறார்கள்
இவர்கள்தான் எம் ஜீ ஆர் ரசிகர்கள்
அக்டோபர் 1, 2019 அன்று
ஐயனின் பிறந்தநாளை முன்னிட்டு
அன்னை இல்லம் பிள்ளையார் கோயிலருகில்
ஆயிரம் பேருக்கு அன்னதானம்!
அனைவரும் வருக!
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...5f&oe=5DFF0FA0
Thanks Nilaa
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...75&oe=5E0BE1E9
Thanks Sivaji Palanikumar
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...08&oe=5E0EC1B6
Thanks friends .. F B
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...e6&oe=5E15FD32
Thanks Sekar F B
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...eb&oe=5E105BAB
Thanks Sekar F B
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...0a&oe=5E025C84
Thanks Sekar F B
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...91&oe=5DC78486
Thanks Vasu Devan F B
சிவாஜி சாருக்கு இமேஜ் பற்றியெல்லாம் கவலை யெல்லாம் கிடையாது. இப்போதுள்ள ஹீரோக்களை போல !!!
ரசிகர்களிடம் நல்ல பெயர் வாங்கவும், வீரதீர சாகசங்கள் செய்து ஒரு ஹீரோவாகவே அவர்கள் கண்கள் முன்னால் உலா வரவேண்டும், இப்படி யெல்லாம் யோசித்ததும் கிடையாது !!!
அப்படி கதாபாத்திரங்கள் தான் வேண்டும் என்று அடம்பிடித்ததும் கிடையாது. நல்லவனோ, கெட்டவனோ, கூனோ, குருடோ, நொண்டியோ, முடமோ, காவல்துறை அதிகாரியோ, திருடனோ, எதுவானாலும் கொஞ்சமும் தயங்காமல் ஏற்று நிறைவாக நடித்து தந்தவர் !!!\
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...ba&oe=5E01A8BE
ThaNKS JAYAVELU kANDASWAMI F b
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...ce&oe=5E0A2ADB
Thanks Gururo VMurukesan
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...12&oe=5E006A84
Thanks Gururo VMurukesan
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...44&oe=5E0C5B08
Thanks Rajaram Msr
இணைந்த எழுபத்து ஐந்தாவது நாளாக...
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...b1&oe=5E094C3B
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
திருச்சியில் 35 வருடங்களாக சிவாஜி புகழ் பரப்புவதே நோக்கமென வாழும் மாரிஸ் குரூப் சிவாஜி பக்தர்களின் பிரம்மாண்டமான போஸ்டர் https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...d1&oe=5DD01BE9
திருச்சியில் 23.06.2019 அன்று பல புதிய படங்கள் திரையிட்ட போதும் அரங்கு நிறைந்தது எம் உலகப்புகழ் தமிழன் சிவாஜியின் வசந்த மாளிகை மட்டுமே--கம்பீரத்துடன் வசந்த மாளிகை திருச்சி சோனா அரங்கு (டிக்கெட் கட்டணம் ரூபாய் 120) https://scontent.fmaa1-3.fna.fbcdn.n...ff&oe=5E010125
திருச்சியில் 2012ம் ஆண்டு ரம்பா தியேட்டரில் ஆர்ப்பரிக்கும் மக்கள் வெள்ளத்தில் எங்கள் உண்மை கொடை வள்ளல் சிவாஜியின் கர்ணன் ஞாயிறு மாலை காட்சியில் --எந்த புது படத்திற்கு இந்த அளவிற்கு கூட்டம் வருகிறது --இந்த தலைமுறையின் மகுடம் சிவாஜிக்கு தான் https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...3a&oe=5DD10A21
திருச்சியில் 2015ம் ஆண்டு கலை அரங்கம் தியேட்டரில் ஆர்ப்பரிக்கும் மக்கள் வெள்ளத்தில் எங்கள் தேசியத்தை வாழவைத்த சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு ஞாயிறு மாலை காட்சியில் -- கட்டணம் ரூபாய் 100 பார்த்த நபர்கள் --576--திருச்சியின் மிகப்பெரிய அரங்கம் --இந்த தலைமுறையின் மகுடம் சிவாஜிக்கு தான் https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...d8&oe=5DC7E309
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...fa&oe=5DCCBC50
Thanks Niyas Hassan F B
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...8b&oe=5E0634A0
Thanks Vasudevan Sri
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...29&oe=5E063534
Thanks Gururo V Murugesan
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...c5&oe=5E0E8494
Thanks Gururo V Murugesan