http://i501.photobucket.com/albums/e...ps53562a85.jpg
Printable View
தமிழகம் எண்ணிக்கையில் அடங்கிய வள்ளல்களைதான் இதுவரை கண்டிருக்கிறது !
எண்ணிக்கையில் அடங்கா வள்ளல்கள் இந்த உலகத்தில் ஒரு சிலரே !
காரணம் இவர்கள் எதையும் விளம்பரபடுத்திகொள்ளததால் இவர்கள கொடுத்ததை கணக்கில் வைத்து கொள்ள முடியாததால் ...எண்ணிக்கையில் அடக்க முடியாது ...
தமிழகத்தின் எண்ணிக்கையில் அடங்கா அடக்கமுடியாத ஒரே ஒரு வள்ளல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் !
http://i501.photobucket.com/albums/e...psf4355bd9.jpg
THE FIRST PERSON TO GIVE FIRST DONATION IN INDIA FOR A MAMMOTH SUM OF 1 LAKH IN 1959 ( YOU CAN SEE THE PERSON WHO HOLDS THE CASH STANDING TO THE LEFT OF NEHRU) TOWARDS CHILDREN MID DAY MEALS SCHEME TO THE PRIME MINISTER PANDIT JAWAHARLAL NEHRU IN FRONT OF MR.KAMARAJ WAS NADIGAR THILAGAM SIVAJI GANESAN !!
NO OTHER ACTOR OF INDIA (or) NO CELEBRITY HAD COME FORWARD WITH THE MIND TO DO IT AS A FIRST PERSON, FIRST FOR A GENUINE GOOD SCHEME OF GOVERNMENT !
ALL OTHERS DID JUST BECAUSE & ONLY AFTER HEARING NADIGAR THILAGAM SIVAJI GANESAN CONTRIBUTED FIRST !
ராமநாதபுரத்தில் வறட்சி ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டபோது திரும்பவும் முதல் ஆளாக ஒரு லட்சம் ருபாய் நிவாரண நிதிக்கு கொடுத்த, எண்ணிக்கையில் அடங்கா, அடக்க முடியாத தமிழகத்தின் ஒரே வள்ளல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் !
http://i501.photobucket.com/albums/e...ps6ddd87ac.jpg
dear RKS. This signature pose of NT in Paasamalar always lingers in my mind and heart as an obsession.
RKS அவர்களே நீங்கள் இத்திரியின் தீப்பொறி!நடிகர் திலகத்தின் வெற்றி மகுடத்தில் தங்கத்திலே வைரம் பதித்திடும் ரசிகத்திருமகன்!
Will Post meaningful posts to meet my personal Target of Getting into Part 13 of this Thread !!!
Thanks for the compliments sir...! Many of this are downloaded from the Net and I have it as repository.
One Mr.Anand Pandarungan's contribution is too good too about our thalaivar !
dear RKS. You mean to say that you will initiate thread 13 for NT? If so, advanced congrats! I hope you befit that and the thread will take wings and fly fast under your enterprising tutelage!
கோபால் - செந்தில் எங்களுக்கென்று பாராட்ட ஒன்றுமே வைப்பதில்லை - எல்லாம் தமிழ் வார்த்தைகளையும் உபயோகித்துவிட்டார் - புதியதாக ஒன்றும் கிடைக்கவில்லை - உங்கள் பழைய பதிவுகளை மீண்டும் படித்தால் ஒன்றிண்டு வார்த்தைகள் புதியதாக கிடைக்கலாம் --- இந்த பதிவுகளை போடுவதற்கு முன் நீங்கள் செய்யும் home work அருமை - 8ஆவது முறை படிக்கிறேன் - முதல் தடவை படிப்பதுபோலவே மகிழ்ச்சியாக இருக்கின்றது - NT க்கு இப்படியெல்லாம் கூட ஒரு ரசிகர் இருக்கிறார் என்று தெரிந்திருந்தால் , நம்முடன் இன்னும் பல வருடங்கள் வாழ்ந்திருப்பார் -----
Could anyone analyse the character of Mr Kannan from En Thambi which is one of
my favourite. I have requested the same to Our Neyveli Vasudevan but he seems
to concentrating more on other thread than the mother thread.
Regards
RKS
அருமை
R stands for "rapid speed "
K stands for " kingpin " of NT thread
S stands for " Success "
ஒரு கிங்பின்னாக இருந்துகொண்டு , rapid speedஇல் பதிவுகளை போட்டுகொண்டிருக்கும் போதே ( seamless postings) வெற்றியின் இலக்கையும் அடைவது என்பது எண்ணி பார்க்க முடியாத விஷயம் - Keep up & Cheers:)
அன்பு ரவி. பாராட்ட வார்த்தைகள் இல்லை என்று சொல்வதே மிகப்பெரிய பாராட்டுதானே. நடிகர்திலகத்தின் நவரச நடிப்பைப் போல் இத்திரியின் நவரச உணர்வுகளையும் தங்களது தனித்துவம் நிறைந்த பாணியில் நீங்கள், கோபால் சார், முரளி சார், ராகவேந்திரா சார், RKS, ராகுல், சின்னக்கண்ணன், கல்நாயக், சிவா, ஆதிராம் , மகேந்திராராஜ்,சுப்ரமணியம் ராமஜெயம்......... அனைவருமே அசத்துகிறீர்கள். I admire the diversity with versatility in the unity of glorifying NT's legacy under this thread community.
வரும் வாசு , கொஞ்சம் time கொண்டுங்கள் - கோபால் பதிவுகளை படிப்பதிலேயே முழு நேரமும் போய்விடுகிறது - இவைகளுக்கு இன்னும் சுவை சேர்க்கும் செந்திலின் எழுத்துக்கள் - பிரம்மாஸ்திரமாக வரும் RKS இன் பதிவுகள் , வரலாமா என்று இன்னும் இரண்டு மனதில் இருக்கும் ராகுலின் பதிவுகள் , காற்றினிலே வரும் கீதம் போல முரளியின் "அந்த நாள் ஞாபகம்"வந்ததே என்று பாடும் பதிவுகள் - இவைகளை ரசிக்கும் நேரத்தில் எழுத நேரம் கிடைக்குமா என்று தெரியவில்லை - அப்படி கிடைத்ததும் கண்டிப்பாக போடுகிறேன் - அதுவரை பழைய பதிவுகளை பாருங்கள் - கண்டிப்பாக "கண்ணன் " உங்களுக்கு அங்கே கிடைப்பான்!
Gopal Sir. தெய்வமகன். ஒரே நடிகன்...மூன்று நடிகர்களாக cell division ஆகி 'மூணு சிவாஜி' நடித்த படம். குற்ற உணர்ச்சி ததும்பி நிற்கும் மனசாட்சி சித்திரவதை செய்து கொன்றுகொண்டே இருக்கும் தவிப்பை வெளிக்காட்டும் தந்தையின் முகபாவங்கள், தந்தையே ஒதுக்கித் தள்ளிய துர்ப்பாக்கியத்தை சகித்துக்கொண்டு தாழ்வு மனப்பான்மையுடனேயே வாழப்பழகிக்கொண்ட மூத்த மகன், குறைவற்ற வாழ்க்கை வசதிகள் ஆடம்பர பழக்கவழக்கங்களில் வழிகாட்டுதல் இன்றி அப்பாவித்தனத்தின் சிகரமாக இளைய மகன்........ இம்மூன்று வெளிப்பாடுகளையும் நிகரற்ற வகையில் கையாண்ட நடிகர்திலகத்தின் நடிப்புத்திறனைக் கண்ட எங்கள் கண்கள் புண்ணியம் செய்தவை. தன்மகன் என்று உணராமலே தந்தை மகனை சுடும் காட்சி .... எந்தவொரு கல்நெஞ்சனையும் கதற வைத்துவிடுமே! மூன்று வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட பாத்திரங்களை சர்வ சாதாரணமாக இக்காட்சியில் பிரமிக்கத்தக்க வகையில் உயிருடன் நம் கண்முன்னே உலாவவிட்ட நடிகமேதை....நடிப்பின் உச்ச கனபரிமாணங்களை உலகம் உணர வைத்த உன்னதக் கலைஞன்.....உன் ரசிகனாக வாழ்வதே நான் செய்த புண்ணியம் I still wonder how this movie missed its due for best film and best actor at national level
சாதனை தமிழன் அவதரித்த கர்ணனின் சாதனை 2ம் ஆண்டு
உலகத்தமிழர்கள் ஒன்று சேர்ந்து உண்மைத் தமிழன் சிவாஜிக்கு கொடுத்த உயர்ந்த வெற்றி
திரை அர்ங்கு பக்கமே எட்டிப்பார்க்காமல் இருந்த நடுத்தர வயது குடும்பத்தினர் சாரை சாரையாய் ஆர்ப்பரித்து ஆதரவு தந்த வெற்றி
புது படங்களை மட்டுமே பார்த்து வந்த இன்றைய இளய தலைமுறையினர் இப்படியும் ஒரு நடிகரா என வியந்து பாராட்டிய வெற்றி
உடன் திரையிடப்பட்ட புது படங்களை ஓரங்கட்டி விட்டு இதுதான் எங்கள் படம் என உணர வைத்த வெற்றி
தமிழகத்தில் 24 தியேட்டர்களில் 25 நாட்கள் ஒடிய ஒரே ரிரிலீஸ் படம்
தமிழகத்தில் 14 தியேட்டர்களில் 50 நாட்கள் ஓடிய ஒரே ரிரிலீஸ் படம்
தமிழகத்தில் 3 தியேட்டர்களில் 75 நாட்கள் ஓடிய ஒரே ரிரிலீஸ் படம் (சத்யம், எஸ்கேப், மற்றும் கோவை ப்ருக்பாண்ட்)
சென்னை சத்யத்தில் 150 நாட்களில் 1 கோடியும் எஸ்கேப் அரங்கில் 85 லட்சமும் பெற்ற இமாலய வெற்றி
தமிழகத்தில் மொத்தம் திரையிடப்பட்ட 250 அரங்குகளில் 9 கோடியே 86 லட்சம் வசூல் பெற்று கின்னஸ் சாதனை பெற்ற படம்
2012 ம் ஆண்டு வெளியான மொத்த தமிழ் படங்களில் அதிக லாபம் பெற்ற 7 படங்களில் இதுவும் ஒன்று
மொத்ததில் இன்றய தலைமுறை மகுடம் சூட்டியது சிவாஜிக்கு மட்டுமே - அதற்க்கு சாட்சி கர்ணனின் இமாலய வெற்றி
dear SPCR. A timely posting of Karnan's incomparable feat! I request you to kindly come often with your write-ups that give anchorage to this thread.
Dear Sir,
No I did not mean to say that I will initiate thread 13 for NT.
What i meant was , by end of tomorrow, Part 12 should get completed.
Monday, the moderators should ask us to go ahead with Part 13.
YES...I certainly like to initiate Nadigar Thilagam Thread - Some Part, Some time, Some day when all contributors unanimously think and conclude that i may be given an opportunity....!
Thiriyai thodangivathu vetriyudan kondu selvadhu adhuvum Kalai Vithavargalukku maththiyil Kalai Vithagaraaga vilangiya Nadigar Thilagam Rasiganukku Perumai Allavaa !
RKS