[SIZE=4]
வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில் [/SIZE
http://i62.tinypic.com/25pmw5x.jpg
Printable View
[SIZE=4]
வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில் [/SIZE
http://i62.tinypic.com/25pmw5x.jpg
வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில்
http://i59.tinypic.com/ehyb9t.jpg
ஐ .சி. எப் சந்திப்பு
http://i62.tinypic.com/30caicx.jpg
அயனாவரம்
http://i59.tinypic.com/2i0q1oj.jpg
congratulations muthaiyan sir for completed 2000 speed posts
ஆண்டுதோறும் டிசம்பர் 24ஆம் நாள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாள் உலகெங்கும் வாழும் அவரது பக்தர்களால் அனுசரிக்கப்படுவதென்பது நமக்கெல்லாம் தெரிந்ததே. எல்லா ஊர்களிலும் தெருவெங்கும் மக்கள் திலகத்தின் திருவுருவப்படம் அலங்கரிக்கப்பட்டு மக்கள் திலகம் கொண்டாடப்படுவதும் தெரிந்ததே. அதை ஒவ்வொரு இடத்திற்கும் நேரில் சென்று அழகாகப் படம்பிடித்து நமது திரியில் அருமை நண்பர் திரு.ராமமூர்த்தி (வேலூர்) பதிவிடுவார் என்பதும் தெரிந்ததே. மக்கள் திலகத்தின் தீவிர பக்தர்கள் திருவாளர்கள்.வினோத், பேராசிரியர் செல்வகுமார், ரவிச்சந்திரன் (திருப்பூர்), சைலேஷ் பாசு, யுகேஷ்பாபு, லோகநாதன், கலியபெருமாள் விநாயகம், ரூப் குமார், பிரதீப் பாலு (எம்.ஜி.ஆர் பேரன்) உள்ளிட்டோர் அதனை ஒட்டி சிறப்புப் பதிவுகள் செய்வதும் தெரிந்ததே. முத்தையன் அம்மு அவர்கள் விதவிதமான மக்கள் திலகத்தின் திரைப்பட ஸ்டில்களை பதிவிட்டு அமர்க்களப்படுத்துவார் என்பதும் தெரிந்ததே. இது வரை மக்கள் திலகத்தின் நினைவு நாள் மற்றும் பிறந்த நாள் ஆகியவற்றின் போது எந்த ஒரு மக்கள் திலகத்தினைப் பற்றிய சிறப்பு நிகழ்ச்சியோ, திரைப்படமோ வெளியிடாத சன் குரூப் முதன் முறையாக மக்கள் திலகத்தின் மகத்தான காவியங்கள் பணம் படைத்தவன், நான் ஆணையிட்டால், எங்கள் தங்கம் ஆகிய முக்கனிகளைப் பரிமாறி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி மகிழ்விப்பார்கள் என்பது தான் தெரியாததே. அவர்களுக்கு இந்தத் தருணத்தில் மக்கள் திலகத்தின் கோடிக்கணக்கான தொண்டர்களின் சார்பில் எங்கள் நன்றிகளைக் காணிக்கையாக்கிக் கொள்கிறோம். தொடரட்டும் இந்த மாற்றம்.
மிகவும் குறைந்த நாட்களில் 2000 பதிவுகள் வழங்கிய எனது இனிய நண்பர் திரு முத்தையன் சார் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
http://i59.tinypic.com/vamuu.jpg
AYANAAVARAM
http://i57.tinypic.com/2zpnp5v.jpg
N.S.K. NAGAR JUNCTION, ARUMBAAKKAM
http://i61.tinypic.com/x2tao3.jpg
M.M.D.A., ARUMBAAKKAM
http://i61.tinypic.com/2my2ir9.jpg
M.M.D.A., ARUMBAAKKAM
http://i62.tinypic.com/op1hj5.jpg
NEAR SRINIVAASAA THEATER, SAIDAPET..
http://i57.tinypic.com/2mo5z4l.jpg
JONES ROAD, SAIDAPET.- BENAR BY IRAIVAN M.G.R. BAKTHARGAL KUZHU
http://i59.tinypic.com/206zp4z.jpg
BENAR BY IRAIVAN M.G.R. BAKTHARGAL KUZHU.
http://i62.tinypic.com/316m78y.jpg
பேராசிரியர் திரு. செல்வகுமார் அன்னதானம் செய்கிறார். அருகில் திரு. ஹயாத்.
http://i61.tinypic.com/21afkhg.jpg
திரு. ஹயாத் அன்னதானம் செய்யும் காட்சி.
http://i62.tinypic.com/2drwcy1.jpg
திரு.பாண்டியராஜன் அன்னதானம் செய்கிறார் .
http://i59.tinypic.com/o9ed6v.jpg
திரு.கே. பாபு அன்னதானம் செய்யும் காட்சி.
http://i59.tinypic.com/1gqg7b.jpg
திரு. பாண்டியன் அன்னதானம் செய்கிறார்.
http://i57.tinypic.com/23k7kgy.jpg
திரு. ஆர். லோகநாதன் அன்னதானம் செய்யும் காட்சி.
http://i61.tinypic.com/i4qnlw.jpg
அன்னதான பிரபுவின் நினைவு நாளில் அன்ன தானம் செய்யும் பக்தர்களை வணங்குகிறேன்
திரு.ஹில்லாரி கண்ணன் அன்னதானம் செய்கிறார்.
http://i58.tinypic.com/104j7tt.jpg
திரு. நாகராஜன் அன்னதானம் செய்யும் காட்சி.
http://i57.tinypic.com/2ijp3b8.jpg
திரு.ராஜ்குமாரின் மகள் அன்னதானம் செய்கிறார்.
http://i62.tinypic.com/kbxnd.jpg
பெற்றால் தான் பிள்ளையா காவியத்தைப்பற்றி
மிக அற்புதமாக விமர்சனம் எழுதி பதிவிட்ட திரு ரவிக்குமார்
அவர்களுக்கு அனைத்து மக்கள் திலகத்தின் பக்தர்கள் சார்பாக
நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
திரு முத்தையன் சார்
மிக குறுகிய காலத்தில்
2000 பதிவுகள்
அசத்துங்கள்.
வாழ்த்துக்கள்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
திரு லோகநாதன் சார்
தலைவர் நினைவு நாள்
நிகழ்வு குறித்த பத்திரிக்கை
செய்தி தொகுப்பு,
சுவரொட்டி மற்றும்
கட் அவுட்
பதிவுகள்
அனைத்தும்
அருமை.
உங்கள்
உயரிய
உழைப்பு
உன்னதமானது
உங்கள் நண்பர்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
திரு கோவிந்தராஜ்
அவர்களே
தங்களின் பதிவுகள்
அனைத்தும்
மிக நன்று
வாழ்த்துக்கள்.
--
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
திரு சைலேஷ் அவர்கள்
------------------------------------------
நாடோடி மன்னன்
காவியத்தில்
நம் எண்ணம் கவர்ந்த
நாயகன் பாடும் அற்புத
பாடலான தூங்காதே தம்பி தூங்காதே
பாடலை
வண்ணத்தில் பதிவிட்ட
தங்களுக்கு என்
மனமார்ந்த நன்றி.
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------