-
Quote:
Originally Posted by
makkal thilagam mgr
கொடைக்கானலில் மகளிருக்கான தனி பல்கலைகழகம் அமைத்த அற்புத தலைவருடன் அன்னை தெரசா - நினைவுப்பரிசை பொன்மனசெம்மலிடமிருந்து பெறுகிறார் அன்னை தெரசா.
http://i57.tinypic.com/29e3t00.jpg
கருணை வடிவங்களின் படத்தை பதிவிட்டதற்கு நன்றி பேராசிரியர் திரு. செல்வகுமார் சார். கொடைக்கானல் விழாவின்போது அன்னை தெரசாவும் புரட்சித் தலைவரும் பேசியபடி இருக்கும் படம் நமது திரியில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த அரிய படம் இப்போதுதான் பதிவிடப்படுகிறது என்று கருதுகிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
-
Quote:
Originally Posted by
puratchi nadigar mgr
மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்.- விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பிய நிகழ்ச்சியில்
உரையாடலின்போது பேசிய திருமதி பி.ஆர். விஜயலட்சுமி , இறைவன் எம்.ஜி.ஆர்.
பக்தர்கள் குழு சார்பாக , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் . ,இயக்குனர்/தயாரிப்பாளர்
பி.ஆர். பந்துலு அவர்களின் உருவங்கள் பொருந்திய பெரிய புகைப்படத்தை
பரிசளித்தது பற்றி சிலாகித்து ,நெகிழ்ச்சியோடு, மகிழ்ந்தும் ,ரசிகர்களின் பலத்த
கைதட்டல்களுக்கு இடையே தெரிவித்தார்.
புகைப்படத்தில் திருமதி பி.ஆர். விஜயலட்சுமி அவர்களுக்கு பேராசிரியர்
திரு. செல்வகுமார் அவர்கள் அதனை பரிசளித்தபோது எடுக்கப்பட்ட படம்.
http://i57.tinypic.com/1hxz14.jpg
நன்றி திரு. லோகநாதன் சார். விஜய் டி.வி. மன்னாதி மன்னன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொன்மனச் செம்மலுக்கு புகழ் மாலை சூட்டியதற்காக திரு.பந்துலு அவர்களின் மகள் விஜயலட்சுமி அவர்களுக்கு முன் கூட்டியே தலைவர் தனது அன்புப் பரிசை வழங்கிவிட்டது போல இருக்கிறது இந்தப் படம். படத்தை பதிவிட்ட தங்களுக்கும் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவுக்கும் திரு. செல்வகுமார் சாருக்கும் நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
mgr birthday
-
mgr birthday
-
mgr birthday
-
Quote:
Originally Posted by
Muthaiyan Ammu
சிவக்குமாரை தலைவர் ஓங்கி அறைந்து விட்டு பின்னர் வருந்தி, சிவகுமார் கீழே விழுந்து இறந்தது தெரியாமல் அவரை எழுந்திருக்கச் சொல்லி இன்னும் எழுந்திருக்கவில்லையே என்று சந்தேகமாக முகத்தை மட்டும் திரும்பி பார்க்கும் அட்டகாச போஸ். நன்றி திரு.முத்தையன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Quote:
Originally Posted by
MGRRAAMAMOORTHI
குடியாத்தத்தில் புரட்சித் தலைவர் பிறந்த நாள் விழா காட்சிகளை கண்முன் கொண்டு வந்த திரு.ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
mgr birthday
-
mgr birthday
-
mgr birthday
-
mgr birthday
-
mgr birthday
-
mgr birthday
-
mgr birthday
-
GOVT.PRESS (MINT)-NEAR CROWN TALKIES
http://i59.tinypic.com/25i6k5s.jpg
-
-
-
mgr birthday
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
Quote:
Originally Posted by
Varadakumar Sundaraman
சரித்திர நாயகரின் இமாலய வெற்றி
http://youtu.be/w-BK5MMO9oA
மன்னாதி மன்னன் எம்ஜிஆர்
விஜய் டிவி வழங்கிய சிறப்பு நிகழ்ச்சி யூடூபில் பதிவேற்றப்பட்ட 13 நாட்களில் 65,000 பார்வையாளர்கள் கண்டு மகிழ்ந்துள்ளார்கள் .மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் புகழுக்கு கிடைத்த வெற்றி . மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு கிடைத்த வெற்றி . விஜய டிவி க்கு கிடைத்த வெற்றி .
தகவலுக்கு நன்றி திரு.குமார் சார். மன்னாதி மன்னன் நிகழ்ச்சியை யூ டியூபில் 13 நாட்களில் 65,000 பேர் பார்த்துள்ளதன் மூலம் இதிலும் சாதனை படைத்துவிட்டார் தலைவர். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
-
-
-
-
-
-
-