-
கடந்த வெள்ளி முதல் (18/8/17) சென்னை பாடி லட்சுமிபாலாவில் (மூவிப்பார்க்)
மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய
டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 4 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .
http://i280.photobucket.com/albums/k...ps1nneoagf.jpg
-
-
-
-
16000
பதிவுகளைக்கடந்து
தொடர்ந்து
பதிவுகளை
பதிந்து
நமது
திரியில்
பயணிக்கும்
அன்புநண்பர்
திரு லோகநாதன்
உழைப்பு
போற்றத்தக்கது.
அவரின்
சீரிய முயற்சி
பாராட்டத்தக்கது.
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்
-
கடந்த ஞாயிறு (20/08/17) அன்று மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். சமாதிக்கு பக்தர்கள்
சென்று, மலரஞ்சலி செலுத்தியபின் முழக்கங்கள் இட்டபோது எடுக்கப்பட்ட
புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i280.photobucket.com/albums/k...psdo9s4dbf.jpg
-
-
-
-
-
கடந்த ஞாயிறு (20/08/17) அன்று மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். சமாதி க்கு முன்புள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலைக்கு பக்தர்கள் மாலை அணிவித்தபோது
எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i280.photobucket.com/albums/k...pskxs5loga.jpg
-
-
-
திரையுலக சக்ரவர்த்தி மக்கள் திலகம் முதன் முதலாக தயாரித்து, இரு வேடங்களில் நடித்து, திறமையான இயக்கத்தில் வழங்கி மிக பிரம்மாண்டமான வெற்றியை அடைந்த "நாடோடி மன்னன்" வெளியான நாள் இன்று... ( 22-08-1958)
-
-
-
-
-
துக்ளக் வார இதழ் -30/8/17
http://i280.photobucket.com/albums/k...psr2afylxx.jpg
பிளவுபட்டும் தி.மு.க. எழுச்சி பெறவில்லை .
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் ஒளிபரப்பு
----------------------------------------------------------------------------------------------------------------------
21/8/17 ராஜ் டிவி - பிற்பகல் 1.30 மணி -மதுரை வீரன்
22/8/17 ஜெயா டிவி - பிற்பகல் 2.30 மணி - ஆயிரத்தில் ஒருவன்
23/8/17 சன்லைப் - காலை 11 மணி - மன்னாதி மன்னன்
சன்லைப் - இரவு 7மணி - ஆனந்த ஜோதி
-
மதுரை சென்ட்ரல் சினிமாவில் QUBE /DTS வசதிகளோடு புது பொலிவுடன்
விநாயகர் சதுர்த்தி அன்று (25/8/17) திரைப்பட வெளியீடு ஆரம்பம்
முதல் ;படமாக மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " திரைப்படம் அரங்க உரிமையாளரின் வேண்டுகோள் மற்றும் விருப்பத்தின்படி
வெள்ளித்திரையில் வெளியாக உள்ளது.
http://i280.photobucket.com/albums/k...psxb1ia2on.jpg
தகவல் உதவி : மதுரை நண்பர்கள் திரு.ம.சோ. நாராயணன் மற்றும் திரு.எஸ். குமார் .
-
-
கடந்த ஞாயிறு (20/8/17) அன்று சென்னை ஸ்ரீநிவாஸாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான "அடிமை பெண் " கொண்டாட்டம்
பற்றிய புகைப்படங்கள் தொகுப்பு .
http://i280.photobucket.com/albums/k...psxb4ijqch.jpg
http://i280.photobucket.com/albums/k...psq9zsct9c.jpg
-
-
-
-
-
-