ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ் வானிலே ஒலிதான் தோன்றுதே
ஆயிரம் ஆசையில் என் நெஞ்சம் பாடாதோ
Printable View
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ் வானிலே ஒலிதான் தோன்றுதே
ஆயிரம் ஆசையில் என் நெஞ்சம் பாடாதோ
ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட
புதுப்பாடல் விழி பாட
H Priya :boo:
விழியே விழியே உனக்கென்ன வேலை
விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
Hi NOV! :devil:
நாளை நாளை என்றிருந்தேன்
நல்ல நேரம் பார்த்து வந்தேன்
:smokesmirk:
நேரம் நல்ல நேரம் கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம் கைகள் கலந்து பார்க்கும் காலம்
காலமெலாம் காதல் வாழ்க
காதலெனும் வேதம் வாழ்க
காதலே நிம்மதி
காதலே காதலே என்னை உடைத்தேனே
என்னில் உன்னை அடைந்தேனே
உயிர் கட்டி இணைத்தேனே
எனக்குப் பிடித்த ரோஜாப்பூவே
எடுத்துச் செல்லலாமா
எதற்கு உனக்கு ஏக்கம் கண்ணா
என்னைக் கேட்கலாமா
ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே
இந்த மைனாக்கள் கூட்டத்திலே ஒரு சின்ன புற கூடுதே
மாலையில் பூத்த மல்லிகை பூக்களே
மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே
இது தென்றல் பூந்தோட்டமே
வழி எங்கும் பூக்கோலமே
பூந்தோட்ட காவல்காரா பூப்பறிக்க இத்தனை நாளா
மாந்தோப்பு காவல்காரா மாம்பழத்தை மறந்து விட்டாயா
பூவோ பொன்னோ பூவிழி மானோ காதல் தீபமோ
பார்வை தானோ பௌர்ணமி வானம் பாடும் மேடையோ
பௌர்ணமி பௌர்ணமி நாதமே எந்தன் வெற்றிக்கு அருள்வாய் சிவனே
பக்தையின் வேதனை அறிவாய் சிவசக்தியை எனக்குத் தருவாய்
naadham en jIvanE vaa vaa en dEvanE
undhan raaja raagam paadum nEram
paaRai paalUrudhE pUvum aaLaanadhE
தேவனே என்னை பாருங்கள்
என் பாவங்கள் தம்மை வாங்கி கொள்ளுங்கள்
ஆயிரம் நன்மை தீமைகள்
நாங்க செய்கின்றோம் நீங்கள் அறிவீர் மன்னித்தருள்வீர்
Oh my Lord, pardon me
Sent from my SM-G935F using Tapatalk
Hi NOV!
my song is for you
my love is for you
guess who guess who
Hi RC!
Who is the black sheep
adhu yaar yaar yaar
indha mEiththanai Eippavar yaar
vellaadu manthaiyil karupaadu yaar
Sent from my SM-G935F using Tapatalk
yaarO yaar yaarO
yaarOdu yaarO
evar nenjinil thaan yaarO
நெஞ்சத்தில இவ எண்ணி எண்ணி என்ன போனா
போகையிலே மனம் ஏங்கித் தவிக்குது தானா
pOnaal pOgattum pOdaa
intha bUmiyil nilaiyaai vaazhndhavar yaaradaa
pOnaal pOgattum pOdaa
Boomiyil maanida janmam adaindhum Or puNNiyam indri vilangugaLpol
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா
ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா
Hi Raj-ji, Priya!
வாராய் nI வாராய்
pOgumidam vegu dhUramillai
nI வாராய்
Hi RC, Raj & NOV! :)
நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக்கொள்ளடி என் சின்ன கண்மணி
ChinnakkaNNan azhaikkiraan raadhaiyai poonkodhaiyai avaL manam koNda rahasiya raagathai paadi
பூங்காற்று வீசும் பொன்மாலை நேரம்
காதோடு ஏதோ கூறாமல் கூறும்
உச்சி வானமெங்கும் ஓடுகின்ற மேகம்
கிட்ட வந்து என்னை தொட்டுவிட்டுப் போகும்
உச்சி கிளையிலே ஓ மைனா
உட்க்காது பேசுது சின்ன மைனா
திக்கு கரையிலே ஓ மைனா
தெம்மாங்கு பாடுது செல்ல மைனா
Sent from my SM-G935F using Tapatalk
ஓ மைனா ஓ மைனா
இது உன் கண்ணா பொன்மீனா
ஓடும் புள்ளி மானா
பூவில் சிந்தும் தேனா
மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற
சொல்லுபுள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காதே
என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு
மௌனத்தில் உன் குரல் கேட்கிறேன்
என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு
எங்குமே உன் முகம் பார்க்கிறேன்
Hi Priya :mrgreen:
மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே
ஆயிரம் நினைவாகி ஆனந்தக்கனவாகி
காரியம் தவறானால் கண்களில் நீராகி
aanandha thEn kaaRRu thaalaattudhE
alai paayudhE manam yeagudhE
aasai kaathalilE
:fishgrin:
ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
அலை பாயுதே மனம் ஏங்குதே
ஆசை காதலிலே
RC: ennaiya paaththu innaaththukku kaappi adikkiReenga? :mad:
தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா ராகம் கூட
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா
Hello RC :shoot:
கண்களுக்குள் உன்னை எழுது
நெஞ்சமெங்கும் உந்தன் நினைவு
பகலில் ஏதோ கனவு
அலை போல் மோதும் நினைவு
என்ன இது என்ன இது புதுப்புது மயக்கம்
புதுப்புது ரக உணர்வாய் ஆஹா
அருதினம் ஒன்னு பெருவாய் ஆஹா
எது எது என்று புரியும் எனை நினைக்காதே