09/02/18முதல் சென்னை பாலாஜியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் "தாயை காத்த தனயன் " தினசரி 3 காட்சிகள் நடைபெற்றது
http://i68.tinypic.com/33wxnwn.jpg
Printable View
09/02/18முதல் சென்னை பாலாஜியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் "தாயை காத்த தனயன் " தினசரி 3 காட்சிகள் நடைபெற்றது
http://i68.tinypic.com/33wxnwn.jpg
07/03/18 TIMES OF INDIA
http://i64.tinypic.com/f1ired.jpg
08/03/18 மாலைமலர்
http://i67.tinypic.com/2vdfd6e.jpg
http://i68.tinypic.com/333h00w.jpg
நாளை முதல் (09/03/18) எம்.எம்.தியேட்டர் (வட சென்னை ) தினசரி 2 காட்சிகள் (மேட்னி/மாலை ) மற்றும் கோபிகிருஷ்ணா (நீண்ட இடைவெளிக்கு பிறகு கோலாகல ஆரம்பம் ) தினசரி 4 காட்சிகளில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
இரு வேடங்களில் கலக்கிய டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " வெள்ளித்திரைக்கு வருகிறது .
16/2/18 முதல் சென்னை மகாலட்சுமியில் மக்கள் திலகம் திரை /அரசியல் உலகின்
"ஒளி விளக்கு " மீண்டும் வெளியாகி கணிசமான வசூலை ஈட்டி வெற்றி கண்டது
http://i66.tinypic.com/10nzx1c.jpg
23/2/18 முதல் சென்னை மகாலட்சுமியில் மீண்டும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்
டிஜிட்டல் "ஆயிரத்தில் ஒருவன் " வெளியாகி பெரும் வெற்றி கண்டது .
டிஜிட்டல் தயாரிப்பில் அடிக்கடியும், அதிக முறையும் வெளியாகும் திரைப்படம்
http://i64.tinypic.com/jz72f7.jpg
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு
சென்னை சரவணா அரங்கு அருகில் வரையப்பட்ட ஓவியம்
http://i68.tinypic.com/295zj2a.jpg
சென்னை பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்ப முதலி தெருவில் ஒரு கடையில்
வைக்கப்பட்டிருந்த விளம்பரம்
http://i66.tinypic.com/9r3k0p.jpg
திருவாளர்கள் வினோத், லோகநாதன் ... மக்கள் திலகம் சம்பந்தமான படைப்புகள் மிக நன்றாக உள்ளது...
07/03/18 மாலை சுடர்
http://i63.tinypic.com/2d7zrqr.jpg
09/03/18 தின செய்தி
http://i63.tinypic.com/f1ec76.jpg
09/03/18 தின இதழ்
http://i65.tinypic.com/2nktf0k.jpg
09/03/18 தினத்தந்தி
http://i63.tinypic.com/2pru4g5.jpg
09/03/18 தமிழ் இந்து
http://i64.tinypic.com/iof7sy.jpg
எனது மூத்த மகன் திருமண அழைப்பிதழை சில முக்கிய பிரமுகர்களுக்கு அளித்து
வரவேற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு
ஆர்.லோகநாதன் .
http://i63.tinypic.com/2m27yts.jpg
நடிகை லதா அவர்கள் திருமண வரவேற்பு அன்று வருவதாக இருந்தது .கடைசி நேர நிகழ்ச்சி மாறுதல்கள் காரணமாக வர இயலாததால் மணமக்களை தன் இல்லத்திற்கு
வரவழைத்து வாழ்த்துக்கள் வழங்க உள்ளார் என்று தகவல் அளித்துள்ளார் .
திருமதி சுதா விஜயன் அவர்களுக்கு
http://i63.tinypic.com/2je8r68.jpg
முன்னாள் சென்னை மேயர் திரு.சைதை துரைசாமி அவர்களுக்கு
http://i66.tinypic.com/av28w9.jpg
புதிய தலைமுறை ஆசிரியர் திரு.துரை கருணா அவர்களுக்கு
http://i68.tinypic.com/dmpstx.jpg
கவிஞர் திரு.முத்துலிங்கம் அவர்களுக்கு
http://i67.tinypic.com/25gwdj9.jpg
கவிஞர் திரு.முத்துலிங்கம் அவர்களுக்கு நினைவூட்ட சென்ற சமயம் ,அதே நாளில்
வேறு சில முக்கிய நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டியிருப்பதால் மணமக்களை
ஆசிர்வதித்து ஒரு கவரில் தனது அன்பளிப்பை தருவிக்குமாறு கேட்டுக் கொண்டார் .
25/02/18 அன்று திருமலையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட
புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு
http://i64.tinypic.com/mi16k9.jpg
மண மக்களுடன் திரு.சி.எஸ். குமார் (பெங்களூரு ), திரு.வெங்கடேச பெருமாள் , திரு.ஜெய்சங்கர்
மண மக்களுடன் திரு.வி.சுந்தர் தன் மனைவி , மகனுடன்
http://i66.tinypic.com/rr7790.jpg
திருமண முகூர்த்தத்தின் பிறகு
http://i66.tinypic.com/ixqkq8.jpg
26/02/18 அன்று சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு
http://i64.tinypic.com/2qs1kxc.jpg
அ.தி.மு.க. முக்கிய பிரமுகர் திரு.கடும்பாடி ராஜு அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல் அருகில் எம்.ஜி.ஆர். பக்தர்கள் திரு.பாண்டியராஜு , திரு.தணிகாசலம் ,
திரு.கே.எஸ். மணி, நெல்லை திரு.ராஜா .
http://i67.tinypic.com/2zi93pg.jpg
அ.தி.மு.க. முக்கிய பிரமுகர் திரு.கடும்பாடி ராஜு அவர்களுக்கு
திரு.லோகநாதன் பொன்னாடை அணிவித்தல்
http://i63.tinypic.com/o7j0r9.jpg
திரு.ஓமப்பொடி பிரசாத் தன் மனைவியுடன் வருகை தந்தபோது
http://i64.tinypic.com/a5xrq.jpg