http://oi67.tinypic.com/jr35w9.jpg
Printable View
http://oi67.tinypic.com/244xmyq.jpgமன்மதன் Thanks to NTFans
(நன்றி வாசுதேவன் முகநூல்)
http://oi64.tinypic.com/erc1ds.jpg
ராஜ் கபூரின் தந்தை பிரிதிவிராஜ் கபூருடன் நடிகர் திலகம்.
(நன்றி லக்ஸ்மன்குமார் முகநூல்)
http://oi65.tinypic.com/1zoaz4h.jpg
Thanks to NTFans
(நன்றி வாசுதேவன் முகநூல்)
நண்பகல் வணக்கம் நண்பர்களே!
இன்று தமிழ்த்திரையில் 46 ஆண்டுகளை நிறைவு செய்கிறது நடிகர்திலகத்தின் நீதி.
ராஜேஷ்கண்ணா, மீனாகுமாரி, மும்தாஜ் நடித்து, துலால் குஹா இயக்கிய ' துஷ்மன் ' இந்திப்படத்தின் தமிழ்ப்பதிப்பே நீதி.
சென்னையில் அன்றைக்கு பத்து லட்சத்திற்குமேல் வசூல் ஈட்டிய நடிகர்திலகத்தின் படங்களில் இது 21 வது படமாகும்.
இந்தப்படத்தில் நடிகர்திலகத்துக்கு படம் முழுக்க, இரண்டே உடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது அந்நாளைய பரபரப்புச் செய்தி....
1971 ஆம் ஆண்டு நடிகர்திலகம் நடித்து தீபாவளி தினத்தில் வெளியான பாபு படத்திலிருந்து, ராஜா, ஞானஒளி, பட்டிக்காடா பட்டணமா, தவப்புதல்வன், வசந்தமாளிகை ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து வெளியான நீதியும் வெற்றி பெற்றதால் தமிழ்த் திரையின் மொத்தப் பார்வையும் நடிகர்திலகத்தின் மேல் விழுந்தது. அதனால் ஹீரோ 72 என்றே அழைக்கப்பட்டார். அதனால், அவர்மேல் பட்ட கண் திருஷ்டியைப் போக்கிட இந்தப் படத்தை 99 நாட்களுடன் நிறுத்தி, தயாரிப்பாளர் பாலாஜி அவர்கள் விழா எடுத்தார் என்றும், அதேப்போல், திரு.கே.பாலாஜி அவர்கள் தங்கை, திருடன், எங்கிருந்தோ வந்தாள், ராஜா படங்களைத் தொடர்ந்து நடிகர்திலகத்தை வைத்து அவர் தயாரித்த நீதியும் வெற்றி வாகை சூடியதாலும் இவ்விழா எடுத்தாரென்று மூத்த ரசிகர்கள் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன். ( தெரிந்தவர்கள் உறுதிப்படுத்தவும்) படத்தின் வெற்றிவிழா ஷீல்டுகளில்கூட 99 நாள் என்றே இருந்தது. நீதியைத் தொடர்ந்து வெளியான திலகத்தின் பாரதவிலாஸ் திரைப்படமும் 100 நாள் வெற்றிப் பட்டியலில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
நீதி படத்தின் வெற்றிப் பட்டியலும் விளம்பரங்களும் உங்கள் பார்வைக்காக ...
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...b7&oe=5CA80421
http://oi65.tinypic.com/2e0pzqt.jpg
நன்றி நிலா
இனிய காலை வணக்கம் நண்பர்களே!
1952 முதல் தொடங்கிய நடிகர்திலகத்தின் 50 ஆண்டுகால வெற்றிப் பயணத்தில் எட்டாம் தேதி வெளியான இரு படங்களில் ஒரு படம் 'வெற்றிக்கு ஒருவன் '. ( அன்றைய திரையுலகில் எட்டாம் எண் ராசி இல்லையென கருதப்பட்டதால் பெரும்பாலும் அத்தேதியில் படங்களை வெளியிடுவதில்லை... எட்டெழுத்தில் பெயர் வைக்கவும் யோசிப்பார்கள்... நம்மவர்க்கு அதில் நம்பிக்கை இல்லை என்பது வேறு விஷயம்)
வெற்றிக்கு ஒருவன் திரைப்படம் வெளியான 39 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று!
http://oi66.tinypic.com/29qay4x.jpgநன்றி நிலா
http://oi67.tinypic.com/6qv41k.jpg
நன்றி v c g திருப்பதி