-
அன்பின் இசை சொந்தங்களே,
அடுத்து உங்கள் மனம் கவர வருகிறது அரிதான காதல் கீதம் ஒன்று.
படம்: ஆயிரம் கைகள்
பாடல்: இளமை ரதமோ
பின்னணி: மலேசியா வாசுதேவன் & S.P.சைலஜா
இசை: மலேசியா வாசுதேவன்
http://www.mediafire.com/file/499ikt...mo%28MV%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் நண்பர்களுக்கு வணக்கம்.
இன்று இந்த இழையை அலங்கரிக்க வருகிறது..ஒரு அசத்தல் பாடல்தான்.
படம்: எல்லாம் அவளே
பாடல்: அழைத்தால் வராவிடில்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & வாணிஜெயராம்
இசை: M.S.விஸ்வநாதன்
http://www.mediafire.com/file/oymzny..._Varavidil.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அடுத்து இங்கே உங்கள் மனங்களை துள்ளாட்டம் போடா வைக்க வரும் பாடல்.
படம்: என் உயிர் கண்ணம்மா
பாடல்: மத்தாளம் கொட்ட போறேன்
பின்னணி: மலேசியா வாசுதேவன் & சித்ரா
இசை: இளையராஜா
http://www.mediafire.com/file/e9mylk...8IR%291988.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
தொடர்ந்து இங்கே உங்களை மகிழ்விக்க இனிமையான காதல் கீதம் வருகிறது.
படம்: இருநிலவுகள்
பாடல்: அன்புள்ள கண்ணனோ
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & P.சுசீலா
இசை: ராஜன் நாகேந்திரா
http://www.mediafire.com/file/6jyxz2...la_Kannano.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் நண்பர்களே,
இந்த இழையில் இணைத்துக்கொள்ள வரும் அடுத்த பாடல், மனதை மயக்கும் அற்புதமான மெல்லிசை உங்களுக்காக இதோ..
படம்: காலம் ஒருநாள் மாறும்
பாடல்: இந்த மனசில் ஒரு இனிப்பு
பின்னணி: S.P. பாலசுப்ரமணியம் & S.ஜானகி
இசை: V.குமார்
http://www.mediafire.com/file/m2rnyc...il%28VK%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் நண்பர்களே,
அடுத்து உங்கள் மனங்களில் துள்ளாட்டம் போடா வருகிறது, ஒரு கலக்கலான துள்ளிசை பாடல்.
படம்: எங்கள் தங்க ராஜா
பாடல்: எழுகடல் சீமை..அதை ஆளுகின்ற
பின்னணி: T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா குழுவினர்
இசை: K.V.மகாதேவன்
http://www.mediafire.com/file/7xhs6s...KVM%291973.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
பிரியமிகு நண்பர்களே,
தொடரும் பாடல், மெல்லிசை மன்னரின் மயக்கும் மெட்டமைப்பில் மற்றுமொரு அருமையான துள்ளாட்ட பாடல்.
படம்: இளையதலைமுறை
பாடல்: ஒருநாள் இரவு தனிமையில்
பின்னணி: P.சுசீலா
இசை: M.S.விஸ்வநாதன்
http://www.mediafire.com/file/en81ed...Naal_Iravu.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் இசை சொந்தங்களே,
உங்கள் உள்ளங்களில் ரீங்காரமிட வருகிறது மற்றுமொரு இனிய கீதம்.
படம்: அக்னிபிரவேசம்
பாடல்: கல்யாண பெண்போல வந்தாலே
பின்னணி: ஜாலி ஆபிரகாம் & B.S.சசிரேகா(ஹம்மிங்)
இசை: M.S.விஸ்வநாதன்
http://www.mediafire.com/file/dxobkd...a%28MSV%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
பிரியமிகு நண்பர்களே,
அடுத்து இந்த இழையில் உலா வருகிறது மயக்கும் சொர்கலோகம்.
படம்: மேல்நாட்டு மருமகள்
பாடல்: சுகம் தரும் சொர்கலோகமே
பின்னணி: ராஜேஷ் & T.K.கலா குழுவினர்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
http://www.mediafire.com/file/zofbmy...havikka%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் நண்பர்களே,
இந்த இழையில் தொடரும் பாடல்
படம்: இப்படியும் ஒரு பெண்
பாடல்: நானே ராதை கண்ணா
பின்னணி & இசை: P.பானுமதி
http://www.mediafire.com/file/xyag6r...ne_Raathai.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்