Originally Posted by
saileshbasu
நம் தலைவரின் விசிறி V.Lathangi daughter of Ace cinematographer H.S.Venu has the following for us:
அக்கா தங்கை படத்தின் தொடர்சியிலேருந்து ஒரு சுவையான சம்பவம் அப்பா என்னிடம் சொல்லி இருந்தார் ... மதிபிற்குரிய தேவரின் அக்கா தங்கை படம் வெற்றிகரமாக ஓடியதால்
அதற்கு நூறாவது நாள் விழா நடந்தன .... அதில் புரட்சித் தலைவர் ஐயா அவர்கள் வரமுடியாத காரணத்தால் .... இந்த விழாவில் ஹிந்தி நடிகர் ராஜேஷ் கண்ணா அவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டார் என்று அப்பா சொன்னார் ... இருந்த போதிலும் இந்த படத்தைபற்றி ஒரு பத்திரிகையில் டாக்டர் புரட்சித் தலைவர் ஐயா அவர்கள் படத்தை பற்றி சொன்னது மட்டும் அல்லாமல் .. அப்பாவின் ஒளிப்பதிவு மிகவும் அருமையாக இருந்தது என்று அப்பாவை பாராட்டி இருக்கிறார் புரட்சித் தலைவர் .. இந்த படத்தின் கேடயத்தை வாங்க அப்பாவால் இந்த விழாவில் கலந்து கொள்ளமுடியாததால் .
தேவர் ஐயா அப்பாவுக்காக அந்த அக்கா தங்கை படத்தின் கேடயத்தை பத்திரமாக வைத்திருந்தார் .. ஒரு நாள் தேவர் ஐயா அவர்கள் அப்பாவை கூப்பிட ... அப்பாவும் தேவர் ஐயாவின் ஆபீஸ் கு
சென்றீருகிரர் ... அங்கே தான் ஒரு அதிசயம் நடந்திருகிறது என்ன வென்றால் .. தேவர் ஐயா ஆபீசில் நடிகர் ராஜேஷ் கண்ணா வும் ,, நடிகர் ஜெய்ஷங்கர் அவர்களும் டாக்டர் புரட்சித் தலைவர் ஐயா அவர்களும் ... இருந்தார்கள் அப்பா வை தேவர் ஐயா உள்ளே அழைக்க ... அவர் கூறிய விஷயம் என்னவென்றால் அப்பா வேறு படபிடிப்பில் கலந்து கொண்டதால் .. இந்த கேடயத்தை டாக்டர் புரசித்த தலைவர் கையாலேயே அப்பாவுக்கு கேடயம் வழங்கப்பட்டது அது மட்டும் மல்லாமல் அப்பாவுக்கு ஒரு சிறப்பான விருந்தை தேவர் ஐயா அன்று அப்பாவுக்கு கொடுத்தாராம் .... அப்பாவுக்கு பெருமை தேடி கொடுத்த படம் இதுவும் ஒன்று என்று நான் பெருமிதமாக நான் சொல்வேன் .....
........புரட்சி தலைவர் தன கைப்பட விருது கொடுத்தது மரக்க முடியாத ஒன்று.