என் பள்ளி நாட்களில் நான் வாங்கிய தலைவரின் பொங்கல் வாழ்த்து அட்டைகளில் முதன்மையான ஸ்டில் இது தான்
http://i1170.photobucket.com/albums/...ps632c20c9.jpg
Printable View
என் பள்ளி நாட்களில் நான் வாங்கிய தலைவரின் பொங்கல் வாழ்த்து அட்டைகளில் முதன்மையான ஸ்டில் இது தான்
http://i1170.photobucket.com/albums/...ps632c20c9.jpg
என்ன ஒரு கட்டு கோப்பான உடல் வாகு
http://i1170.photobucket.com/albums/...ps089a687f.jpg
http://i1170.photobucket.com/albums/...ps37546012.jpg
திரை உலகின் ஒரே ஸ்டைல் சக்கரவர்த்தி
http://i1170.photobucket.com/albums/...pse5a43dd7.jpg
திரு.சிவாஜி கணேசன் படங்களின் தலைப்புகள் வைத்து வெள்ளை கார துரை படத்தில் விக்ரம் பிரபு பாடி நடித்த பாடல் இதில் மக்கள் திலகத்தின் கூண்டு கிளி பட தலைப்பும் பாடலின் இறுதி வரிகளில் வருகிறது
https://www.youtube.com/watch?v=_gu_L_sROwk
மக்கள் திலகத்தின் ''பணத்தோட்டம் '' அருமையான நிழற்படங்களை வழங்கிய இனிய நண்பர் திரு முத்தையனுக்கும்
ரகசிய போலீஸ் 115 படத்தை பற்றிய விமர்சனம் வழங்கிய இனிய நண்பர் திரு யுகேஷ் அவர்களுக்கு நன்றி .
1966ல் வெளிவந்த பந்துலுவின் நாடோடி படத்திற்கு பிறகு மக்கள் திலகம் எம்ஜிஆர் - சரோஜாதேவி இருவரும் ரகசிய போலீஸ் 115 படத்தில் சில காட்சிகள் நடித்தார்கள். பிறகு மாற்றங்கள் ஏற்பட்டு ஜெயலலிதா நடித்தார் .1966ல் எம்ஜிஆர் -ஜஸ்டின் சண்டை காட்சி படமாக்கப்பட்டது .
என்ன பொருத்தம் பாடல் காட்சியில் ஒரே டேக்கில் மக்கள் திலகத்தின் வேகமான நடன காட்சி படமாக்கப்பட்டது .
மக்கள் திலகத்தின் பலவிதமான புதுமையான உடைகள் , கூலிங் கிளாஸ் இந்த படத்தில் காணலாம் ..
மக்கள் திலகம் எம்ஜிஆர் - நம்பியார் மோதும் கத்தியுடன் கூடிய வீல் சேர் சண்டைகாட்சி - பிரமிக்க வைத்தது .
பால் தமிழ்பால் - இலக்கிய நயமிக்க காதல் பாடல் .
1968 பொங்கலுக்கு முன் வந்து மாபெரும் வெற்றிவாகை சூடிய காவியம் .
47 ஆண்டுகள் கடந்து இன்று பார்த்தாலும் புத்தம் புது படம் போல் ரசிக்க கூடிய பொழுது போக்கு சித்திரம் .
TODAY 11.00 AM WATCH SUNLIFE TVhttp://i59.tinypic.com/6rljc7.jpghttp://i58.tinypic.com/1zeq2d.jpg
TODAY 7.00PM WATCH SUNLIFE TVhttp://i61.tinypic.com/fnv0cz.jpghttp://i62.tinypic.com/28gvwk3.jpg