ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவைப் பழமாக சேர்ந்தே நடந்தது அழகாக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவைப் பழமாக சேர்ந்தே நடந்தது அழகாக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அழகாக கண்ணுக்கு அழகாக
கற்பக சோலை கன்னி வந்தாள் கண்ணுக்கு அழகாக
கண்ணுக்கு மையழகு
கவிதைக்கு பொய்யழகு
கன்னத்தில் குழி அழகு கார்*கூந்தல்*பெண்ணழகு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கூந்தலிலே நெய் தடவி குளிர் விழியில் மை தடவி
காத்திருக்கும் கன்னி மகள் காதல் மனம் ஒரு தேனருவி
மனம் ஒரு குரங்கு*
மனித மனம் ஒரு குரங்கு*
அதைத்தாவ விட்டால் தப்பி ஓட விட்டால்*
நம்மைப்பாவத்தில் ஏற்றி விடும்*
அது பாசத்தில் தள்ளி விடும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
கொம்பேறித் தாவும் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
உருண்டையான உலகின் மீது உயர்ந்தோர் சொன்ன உண்மையீது
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..
வாரிவாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழைப் போல தன்னை தந்து தியாகியாகலாம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாழைத்தண்டு போல உடம்பு அலேக்
நான் வாரியணைச்சா வழுக்கிறியே நீ அலேக்
நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏன் இதயம் உடைத்தாய் நொருங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே