தண்ணி கொடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தால் தவிக்குது மனசு
Printable View
தண்ணி கொடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தால் தவிக்குது மனசு
தவிக்குது தயங்குது ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
இன்பம் கொண்டாடும் மாலை
இதுவே உல்லாச வேளை
தென்றல் வந்தாடும் மாலை
தெய்வீகக் காதல் வேளை
தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ செவ்வானத்தில் வண்ண நிலாவும்
செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் சிரித்தது என்னைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா சிரித்தது எதைப் பார்த்து
பார்த்துப் பார்த்து நின்றதிலே
பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி கேட்டதிலே
வார்த்தை இழந்தேன்
நீ பாத்துட்டு போனாலும் பாக்காம போனாலும் பாத்துக்கிட்டே தான் இருப்பேன்
நீ பேசிட்டு போனாலும் பேசாம போனாலும் பேசிகிட்டே தான் இருப்பேன்
பார்க்காதே பார்க்காதே
பஞ்சாங்கத்த பார்க்காதே
தள்ளாதே தள்ளாதே
தாவணிய தள்ளாதே
கிள்ளாதே கிள்ளாதே
கிளி மனச கிள்ளாதே
பஞ்சாங்கம் ஏங்க அட பாய் போட வாங்க
கொள்ளை இட்டு அள்ளி கொள்ள கொட்டி கெடக்குது முல்லை