யாவும் யாவும் எனதே எனதே
இக்காதல் இன்னும் இன்னும் விரியட்டுமே
இனிக்கும் என் நண்பர்கள் சேர்கையில் விழ இணைந்தே
நாங்கள் காணும் கனா
Printable View
யாவும் யாவும் எனதே எனதே
இக்காதல் இன்னும் இன்னும் விரியட்டுமே
இனிக்கும் என் நண்பர்கள் சேர்கையில் விழ இணைந்தே
நாங்கள் காணும் கனா
இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா,
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே....
நம்ப முடியாதா, நம்மால் முடியாதா,
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
நீதிக்கு இது ஒரு போராட்டம்
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்
ஆனந்தம், சமாதானம் மற்றும் சொர்க்கமான ஆண்டு வாழ்த்துக்கள்!”
உலகம் பிறந்தது எனக்காக…
ஓடும் நதிகளும் எனக்காக…
மலர்கள் மலர்வது எனக்காக…
அன்னை மடியை விரித்தாள் எனக்காக
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அன்னை மடியில் கண் திறந்தோம்
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்
உயிரில் உயிர்கள் ஜனனம்
ஜனனம் இருந்தால் மரணம்
இயற்கை தானடா ஏன் சலனம்
மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா! மரணத்தின் தன்மை சொல்வேன்; மானிடர் ஆன்மா
எண்ணி எண்ணி பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே
என்னையறியாமல் உள்ளம் துள்ளி விளையாடுதே
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயில் இசை கேட்டு
சந்த வரிகளை போட்டு
சொல்லி கொடுத்தது காற்று
சின்னக் குயில் கூவும் சங்கத்தமிழ் பாடும்
கண்ணின் இமைகள் திறந்திடும் காலை இது