May be(or hopefully) this will end up as another 'Lajjo':-(the proposed film that made so much hoolah-moolah involving MR with Aamir)... :)
Printable View
May be(or hopefully) this will end up as another 'Lajjo':-(the proposed film that made so much hoolah-moolah involving MR with Aamir)... :)
நிறைய நல்ல உள்ளங்கள் இந்த ப்ளேன் டேக்ஆஃப் ஆகக்கூடாதுன்னு வேண்டிக்கிறதைப் பார்த்தா ஆறுதலா இருக்கு, இந்த உலகத்துமேல ஒரு நம்பிக்கை வருது.
பிரசாந்த் -லாம் மணி படத்தில் நடிச்சாரே ..அதுக்கு சிம்பு எவ்வளவோ மேல்.
சும்மா இல்லததையும் பொல்லாததையும் சொல்லக்கூடாது.Quote:
Originally Posted by joe
ஒரே ஆடை ,தோற்றம் என ’ஜீன்ஸ்’ படத்தில் கிராபிக்ஸ் செய்த வேலைக்கு இவர் ஏதோ உத்தம புத்திரன் ரேஞ்ச் பெர்பார்மன்ஸ் கொடுத்த மாதிரி பேட்டி கொடுத்தார் :lol:Quote:
Originally Posted by P_R
:lol: :lol:Quote:
Originally Posted by joe
:lol: pavam oru vaippu kedakattume sir!Quote:
Originally Posted by P_R
எனக்கு ஏனோ விஜயகாந்த் ஞாபகம் வருது. இதுக்கு மேல பேசுனா பால்டிக்ஸ் ஆயிரும். இன்னிக்கு ஏற்கனவே ஒரு ரௌண்ட் ஓடிருச்சு. அதுனால லீவ் விட்டுடறேன்.Quote:
Originally Posted by A.ANAND
vijayakanth : "enakku oru chance kudungalen"Quote:
Originally Posted by P_R
ennaya..cinema chance maadhiri kekura?
watched his agni natchathiram after so long
classic film !