lol...... reviving this thread :D
Printable View
lol...... reviving this thread :D
karthik... vaanga vaanga.. anou vandhuttaanga :redjump:
1. In some people's life, the drama acted will not end
2.I will ask a heart which will do good and get bad in turn..
3.If you didn't give me thoughts, I would have been in dream world
4.There is no price for unspelled words
5.Which is deeper sea or black eyes..come we swim
6.Oh colourful lady. In your lips how this swell happened.how it came
7.Are you elder or younger to my lover, oh white moon
தப்புத் தப்பா டிரான்ஸ்லேட் பண்ணியிருக்கேன் கண்டுபிடிங்க் ரொம்ப சுலபமா
ellam pazhaya paataa? :roll:
3. ninaivu tharaamal irundhirundhaal, kavanulagil naan vaazhndhiruppEn
6. kannathil ennadi kaayam song?
7. en arumai kaadhalikku vennilaavE song
ஆமாம். . 3 7 ஓகே.. 6 வேற
ck...6 vanthu 'gilma' paattu pola irukke...:lol2:
pazhaya paatellam pOtta eppadi Karthik, Anou-llam kandu pidippanga? Only Madhu can.
1. In some people's life, the drama acted will not end
ஆடிய நாடகம் முடியவில்லை சிலர் வாழ்விலே - யார் அந்த நிலவு ( சாந்தி )
2.I will ask a heart which will do good and get bad in turn..
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் - ஆட்டுவித்தால் (அவன்தான் மனிதன்)
4.There is no price for unspelled words
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை - நான் பேச ( பாலும் பழமும் )
5.Which is deeper sea or black eyes..come we swim
கடலென்ன ஆழமோ கருவிழி ஆழமோ - குடிமகனே ( வசந்த மாளிகை )
6.Oh colourful lady. In your lips how this swell happened.how it came
ராஜ்மா.... இதுக்கு விடை கன்னத்தில் என்னடி காயம் இல்லே .. இல்லே...
இதுக்கு யாராச்சும் விடை சொல்லட்டும். அதனாலே நான் இப்படியே எஸ்கேப்பு...
எல்லெம்கே கில்மா பாட்டெல்லாம் இல்லை ரொம்ப அழகான பாட்டு தான்.
.Oh colourful lady, in your fruit like lips how this swell happened.how it came இப்படி வேணும்னா வச்சுக்கலாம்..க்ளூ டி ஆர் மகாலிங்கம்!!
மதுண்ணா வாவ்.. வெரிகுட்..:clap:
: நீங்க எல்லாத்தையும் கண்டுபிடிப்பீங்கன்னு நெனச்சேன்..!