பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே புதையல் தேடி அலயும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே புதையல் தேடி அலயும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே
Sent from my CPH2371 using Tapatalk
ஏனழுதாய் ஏனழுதாய் என்னுயிரே ஏனழுதாய்
நானழுது ஓய்ந்ததற்கு நன்றி சொல்லவோ அழுதாய்
Sent from my SM-A736B using Tapatalk
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி
Sent from my CPH2371 using Tapatalk
என்னுள்ளம் எனைப்பார்த்து கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
இது கணவன்
Sent from my SM-A736B using Tapatalk
நெசவு செய்யும் திருநாட்டில்
நீச்சல் உடையில் அலையிறியே
கணவன் மட்டும் காணும் அழகை
கடைகள் போட்டு காட்டுறியே
Sent from my CPH2371 using Tapatalk
ஏய் பத்தரமாத்துத் தங்கம் போல பவுசக் காட்டுறியே
நீ பக்கத்து வீட்டு முறுக்கப்போல முறுக்கா இருக்கிறியே
ஏய் பத்திரம் போட்டகையால் ஒரு பதியம் போடைய்யா
பட்டா நீயும் தந்தா நான் பயிரே வைப்பேனே
பசிதாகம் தோணவில்ல
Sent from my SM-A736B using Tapatalk
கண்ணுதான் தூங்கவில்லை
காரணம் தோணவில்லை/
பொண்ணு நீ ஜாதி முல்லை
Sent from my CPH2371 using Tapatalk
ஆசைக்கோர் வேலியில்லை
அங்கே பார் உன் ஜாதி முல்லை தேவதை இதோ இதோ
ஆடை மூடும் மாதுளமே
Sent from my SM-A736B using Tapatalk
செம்மாதுளை பிளந்து
சிரித்து வரும் சிரிப்பல்லவோ
மாவடு கண்ணல்லவோ
Sent from my CPH2371 using Tapatalk
மை வைத்த கிண்ணம் கண்ணல்லவோ நீ
பொய் வைத்து சொல்லும் பெண்ணல்லவோ
மாலை சூடும் தோளில் ஆடும் காலம்
Sent from my SM-A736B using Tapatalk