http://s29.postimg.org/6cl2y413r/vddd.jpg
Printable View
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=uEVlVQS_bBQ
http://i60.tinypic.com/v7grja.jpg
ஆயிரத்தில் ஒருவன் டிஜிடல் திரைப்படம் 113 நாட்கள் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தருணத்தில் 1003 பதிவுகள் அற்புதமாக முடித்து பல அரிய செய்திகள் /சாதனைகள் /விவரங்கள் /
புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை /பக்தர்களை திக்கு முக்காட
வைத்து வரும் பெருமைமிகு பேராசிரியர் திரு. செல்வகுமார்
அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் / பாராட்டுக்கள் .
ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் மேலும் ஒங்க தொடரட்டும் தங்களது
சீரிய, மேலான பணிகள் .
ஆர், லோகநாதன்.
ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாள் விழா புகைப்படங்கள் தொடர்ச்சி.
-------------------------------------------------------------------------------------------------------------------
http://i60.tinypic.com/11kc9rp.jpg
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அமைத்த பேனர்
http://i62.tinypic.com/2i8unmt.jpg
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அமைத்த பேனர்
http://i62.tinypic.com/ezis0z.jpg
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் அமைத்த பேனர்.
congratulation prof selvakumar sir for crossing 1000 posts
http://i57.tinypic.com/15x2bt.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம், எழும்பூர் பகுதி அமைத்த பேனர்
http://i60.tinypic.com/11udc9j.jpg
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் அமைத்த பேனர்.
http://i62.tinypic.com/vy5k4i.jpg
பெங்களூர் நகர புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அமைத்த பேனர்.
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் அமைத்த பேனர்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம், எழும்பூர் பகுதி அமைத்த பேனர்
http://i61.tinypic.com/6on0o5.jpg
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் அமைத்த பேனர்
http://i62.tinypic.com/o5vs6u.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு பாலபிஷேகம் செய்யும் கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்.
http://i60.tinypic.com/nvqtyr.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம், எழும்பூர் பகுதி அமைத்த பேனர்
http://i59.tinypic.com/zu2fig.jpg
http://i1170.photobucket.com/albums/...ps19e7ad9b.jpg
கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது !
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது !
காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேறுருவில்
கண் முன்னே தோணுவது சாத்தியமே !
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
கண்ணுக்கு தோணாத சத்தியமே !
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம் !
ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
ருத்திராட்ச பூனைகளாய் வாழுரீங்க!
சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க !
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை !
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே !
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே !
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் !
THIS SONG SUITS FOR CURRENT POSITION FOR OUR STATE.
http://www.youtube.com/watch?v=s1EMfugEbMg
தமிழ்நாடு பிழைத்தது
http://www.youtube.com/watch?v=-HusYGrbnDY
1963ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் 9 படங்களும் ரசிகர்களுக்கு விருந்து படைத்தன . 5.7.1963 அன்று வெளியான நடிகர் பி.எஸ்.வீரப்பா அவர்களின் '' ஆனந்த ஜோதி'' படம் .உடற் பயிற்சி ஆசிரியாராக மக்கள் திலகம் சிறப்பாக நடித்திருந்தார் . தேவிகா மக்கள் திலகத்துடன் நடித்த ஒரே படம் . இரண்டு காதல் பாடல்கள் . ரசிகர்கள் இதயங்களில்
நிரந்தரமாக குடியேறியது .
1. பனி இல்லாத மார்கழியா ?
2. பொய்யிலே பிறந்து ......
நினைக்க தெரிந்த மனமே ..பாடல் . எல்லா காதலர்களும் தங்கள் வாழ்க்கையில் சந்தித்த பாடல் .
கால மகள் கண் திறப்பாள் ... நம்பிக்கையூட்டும் பாடல் .
கடவுள் இருக்கின்றான் .....பாடல் மக்கள் திலகத்தின் சிறப்பான நடிப்பில் இடம் பெற்ற பாடல் .
''பூட்டு '' பாடல் சமூகத்தில் நிலவும் பலதரப்பட்ட மக்களின் குணங்களை எடுத்துரைத்த பாடல் .
கமல் நடித்த ஒரே படம் .
ஒரு தாய் மக்கள் ...... பாடல் தேச ஒற்றுமையை பிரதிபலித்த பாடல் .
இனிமையான பாடல்கள் - மக்கள் திலகத்தின் நடிப்பு ஆனந்த ஜோதியை பிரகாசமாக ஜொலிக்க செய்தது .
பாக்யா வார இதழில் கடந்த சில வாரங்களாக மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய விமர்சனமும் மற்ற தகவல்களும்
வந்து கொண்டிருக்கின்றன . கடந்த இதழில் மோகினி மற்றும் பைத்தியக்காரன் படத்தின் விமர்சனங்கள் வந்துள்ளன .
ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாள் விழா புகைப்படங்கள் தொடர்ச்சி.
-------------------------------------------------------------------------------------------------------------------
http://i59.tinypic.com/dlou92.jpg
இறைவன் ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி. ஆர்.பக்தர்கள் வைத்த பேனர்.
http://i57.tinypic.com/30adr13.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம், எழும்பூர் பகுதி அமைத்த பேனர்
http://i62.tinypic.com/2d9phk1.jpg
பெங்களூர் நகர புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அமைத்த பேனர்.
http://i62.tinypic.com/2njxatk.jpg
அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள் வைத்த பேனர்கள் ஆல்பட் அரங்கை அலங்கரிக்கின்றன .
http://i59.tinypic.com/264kfnk.jpg
திவ்யா பிலிம்ஸ் திரு.சொக்கலிங்கம் ஜெயா தொலைகாட்சிக்கு பேட்டி அளிக்கும்போது
http://i59.tinypic.com/6jfvoj.jpg
ஆல்பட் அரங்கில் ஆர்ப்பரிக்கும் மக்கள் கூட்டம் .
http://i57.tinypic.com/b55iyb.jpg
ஆல்பட் அரங்கு முன் சாலையில் பட்டாசு வெடிக்கப்படும் காட்சி.