http://i59.tinypic.com/ajrmzc.jpghttp://i58.tinypic.com/24uyx04.jpg
Printable View
முத்தையன் சார்
மக்கள் திலகம் ஒருவருக்கு தர வேண்டியதை நினைத்த உடனே தந்து விடுவார் . தாமதிக்க மாட்டார் .
மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரான நீங்கள் நான் கேட்ட மறு நிமிடமே மக்கள் திலகத்தின் ராமன் தேடிய சீதை படத்தில் இடம் பெற்ற பல வண்ண உடைகளில் மின்னும் வண்ண வேந்தன் எம்ஜிஆர் படங்களை வாரி
வழங்கிய உங்களுக்கு நன்றி நன்றி நன்றி
http://i60.tinypic.com/2qxvlfd.jpg
இருக்கறப்பவே கொடுதிரனும். இல்லேனா அப்புறம் மனசு மாறிடும். நினைத்ததை முடிப்பவன் படத்தில் தேங்காய் ஸ்ரீநிவாசனுக்கு செக் கொடுத்துவிட்டு நம் தலைவர் சொல்வார். இந்த வசனம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதன்படிதான் இன்றுவரை செயல்படுத்தி வருகிறேன். நன்றி நண்பர்களே..http://i62.tinypic.com/2h83g3k.jpg