Courtesy : Tambaram Murali
http://i59.tinypic.com/9h0xuh.jpg
Printable View
Courtesy : Tambaram Murali
http://i59.tinypic.com/9h0xuh.jpg
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. ராஜ்குமார் வெளியிட்ட காலண்டர் .
http://i59.tinypic.com/10pvb5s.jpg
FROM MY FILE
OLD ACTOR THIRUPPATHI SWAMY WHO ACTED WITH MAKKAL THILAGAM MGR IN MANY FLIMS.
http://i59.tinypic.com/eq7apx.png
திரு.ஈ.பாஸ்கரன் அவர்கள் புரட்சி தலைவர் பேனருக்கு ஆரத்தி எடுக்கிறார் .
http://i59.tinypic.com/1yvel5.jpg
திரு.தேவசகாயம் ( மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்.மன்றம் ) மற்றும் திரு.கலைவேந்தன்
(ஆந்திர மாநிலம் ) ஆகியோர் ஆரத்தி எடுக்கும் காட்சி.
http://i60.tinypic.com/fjfh4m.jpg
திரு.ஆதி பத்மநாபனும், திரு. பொன்னுசாமியும் ஆரத்தி எடுக்கின்றனர்.
http://i60.tinypic.com/29c8gvn.jpg
திரு.செல்வகுமார் மற்றும் திரு. ராஜ்குமார் ஆகியோர் ஆரத்தி எடுக்கும் காட்சி.
http://i61.tinypic.com/2vamufq.jpg
திரு. பாலகுரு ஆரத்தி எடுக்கிறார்.
http://i62.tinypic.com/amupad.jpg
திரு. குப்பன் ஆரத்தி எடுக்கும் காட்சி.
http://i58.tinypic.com/20z4ty1.jpg
திரு. லோகநாதன் ஆரத்தி எடுக்கும் காட்சி.
http://i59.tinypic.com/f9occ1.jpg
திருமதி ராஜ்குமார் ஆரத்தி எடுக்கிறார்.
http://i60.tinypic.com/30iymqb.jpg
திரு. ராஜ்குமார் ஆரத்தி எடுக்கிறார்.
http://i59.tinypic.com/w1cwht.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்களுடன் திரு. லோகநாதன்.
http://i57.tinypic.com/ajwm8o.jpg
பூஜைகள் , வழிபாடுகள் , ஆராதனைகள் முடிந்ததும் 108 தேங்காய்கள்
சாலையில் உடைக்கப்படும் காட்சி.
http://i60.tinypic.com/9ka3h5.jpg
திரு.லோகநாதன் சார், இந்த செய்தியில் 1990ல் வெளியான அவசர போலீஸ் 100 (அண்ணா நீ என் தெய்வம்) என்று இருக்கிறது. அவசர போலீஸ் 100 படம் 1989ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அதிமுக தொடங்கப்பட்ட தினத்தில் தீபாவளியன்று வெளியானது.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு. ஈ.பாஸ்கரன் அவர்களுக்கு திரு. ராஜ்குமார் பொன்னாடை அணிவிக்கிறார் .
http://i61.tinypic.com/2nkv146.jpg
திரு. ராஜ்குமார் , எம்.ஜி.ஆர். பக்தருக்கு பொன்னாடை போர்த்தும் காட்சி.
http://i57.tinypic.com/14t1vr4.jpg
நன்றி திரு.குமார் சார். தலைவர் நடிகர் மட்டுமல்ல, திரைத்துறையின் சகலமும் தெரிந்தவர். மன்னாதி மன்னன் நிகழ்ச்சியில் கூட திரு.பந்துலு அவர்களின் புதல்வி விஜயலட்சுமி அவர்கள், ஆயிரத்தில் ஒருவனில் சண்டைக் காட்சிகளை தலைவர் எடிட் செய்ததை குறிப்பிட்டார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
ராஜ் தொலைக்காட்சி, 24-12-2014 அன்று வழங்கிய இந்த காணொளி காட்சியில் பங்கு பெற்ற தி. மு. க. வழக்கறிஞர் திரு. கண்ணதாசன் அவர்கள் எனது அருமை நண்பர். திருவொற்றியூர் பகுதியை சார்ந்தவர். நான் செயலாளராக இருந்த திருவொற்றியூர் பொன்மனச்செம்மல் அன்பர் குழு அன்பர்கள் (நான் உட்பட) பலருடன் வாக்குவாதம் புரிந்தவர்.
தி. மு. க. வழக்கறிஞர் திரு. கண்ணதாசன் அவர்கள் நல்ல பேச்சாளராக இருந்தாலும், தினசரி மாலை திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் கூடுவதை வழக்கமாக கொண்ட நாங்கள் புரட்சித்தலைவரின் அரசியல் சாதனைகளை பட்டியலிட்டு அவரிடம் தர்க்கம் புரிவோம். இறுதியில் எங்கள் வாதங்களை ஓரளவு ஏற்றுக் கொண்டாலும் முழு மனதாக ஏற்றுக் கொள்ள மறுப்பார்.
அப்பொழுது நாங்கள் அவரிடம், புரட்சித்தலைவரின் பெருமைகளை பின்னாளில் உணர்ந்து, என்றேனும் ஒரு நாள் அவரை இதே வாய் போற்றிப் புகழும் நிலை ஏற்படும் என்று கூறுவோம்.
அன்று நாங்கள் கூறியதை மெய்ப்பித்தார் திரு. கண்ணதாசன், இந்த காணொளி காட்சி மூலம்.
இந்த காணொளி காட்சியை பதிவிட்ட சகோதரர் திரு. சைலேஷ்பாசு அவர்களுக்கு நன்றி !
http://i57.tinypic.com/20t173q.jpg
புகைபடத்தில் திருவாளர்கள் :ராஜ்குமார், பாஸ்கரன் , செல்வகுமார், லோகநாதன்,
மற்றும் பலர்.
பேராசிரியர் திரு. செல்வகுமார் , எம்.ஜி.ஆர். பக்தருக்கு சால்வை அணிவிக்கிறார்.
அருகில் திருவாளர்கள் :ராஜ்குமார், லோகநாதன்.
http://i62.tinypic.com/2yvtern.jpg
பேராசிரியர் திரு. செல்வகுமார் , திரு. ஆதி பத்மநாபனுக்கு சால்வை அணிவிக்கிறார். அருகில் திருவாளர்கள்: ராஜ்குமார், லோகநாதன்
http://i60.tinypic.com/2a8me6u.jpg
திரு. ராஜ்குமார், திரு. லோகநாதனுக்கு பொன்னாடை போர்த்துகிறார்
அருகில் பேராசிரியர் திரு. செல்வகுமார், திரு. ஆதி பத்மநாபன் .
http://i57.tinypic.com/20szz81.jpg
மாட்டுக்கார வேலன் படத்தில் ஒரு பக்கம் பாக்குறா பாட்டு குறித்து எழுத வேண்டும் என்று ஆசை. இன்று முடியாது. திரியின் புதிய பாகத்தில் எழுதுகிறேன். அதில் கவனிக்க வேண்டிய ஒன்று.. இந்த பாடல் காட்சியில் ஷாட் கட் பண்ணி எடுக்கப்பட்டிருந்த போதும் (இடையில் எத்தனை நிமிடங்களோ, மணி நேரங்களோ தெரியாது) சுவரில் மாட்டப்பட்டுள்ள கடிகாரத்தில் கன்டினியூடி கெடாமல் சரியாக மணி 8.34லிலேயே இருக்கும். மேலே உள்ள படத்தில் பார்த்தால் தெரியும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
என்னை பலவகையிலும் ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி, திரியின் அன்பர்கள் பலரின் பதிவுகளை பாராட்டும் சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கு நன்றி.
தங்களின் அற்புதமான விமர்சனங்களுக்கும், நேர்த்தியான எழுத்து நடைகளுக்கும், நம் மக்கள் திலகத்தின் பெருமைகளையும், புகழையும் தாங்கி கொள்ள முடியாமல், காழ்ப்புணர்ச்சி கொண்டு விமர்சிக்கும் சிலரை பல சமயங்களில் நெத்தியடி பதில்களை தந்து, அவர்களின் வாயடைத்து திகைக்க செய்யும் தங்களின் ஆற்றலுக்கு, எங்கள் பாராட்டுக்கள்.
திரு.தேவசகாயத்திற்கு பொன்னாடை போர்த்துகிறார் ஒரு பக்தர். அருகில்
திருவாளர்கள் :ராஜ்குமார், செல்வகுமார், ஆதி பத்மநாபன் மற்றும் பலர்.
http://i60.tinypic.com/16hlt8l.jpg
ஒவ்வொருவருக்கும் பல்வேறு சொந்த வேலைகள் இருக்கத்தான் செய்யும். இருந்தாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு பொதுநல நோக்கோடு தலைவர் பிறந்த நாள் நிகழ்ச்சிகளை சிறப்பாக ஏற்பாடு செய்து அவற்றில் பங்கேற்று தகுதியானவர்களை கவுரவித்த பேராசிரியர் திரு.செல்வகுமார், திரு.லோகநாதன், திரு.ராஜ்குமார் ஆகியோருக்கு பணிவான நன்றிகள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த திரு. கலைவேந்தன் என்கிற பக்தருக்கு
திரு. ராஜ்குமார் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கிறார் .அருகில் திருவாளர்கள் :லோகநாதன், செல்வகுமார், ஆதி பத்மநாபன் மற்றும் பலர்.
http://i60.tinypic.com/1zdnnra.jpg