http://i66.tinypic.com/2v1m0b4.jpg
Printable View
கடந்த வியாழனன்று (25/10/18) பெங்களூரு மாநகரை சார்ந்த திரு.பழனி ,தனது
மனைவியின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை ராமாவரம், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் அமைந்துள்ள வாய் பேசாத மற்றும் காது கேளாதோர் பள்ளியில் உள்ள மாணவ மாணவியர் சுமார் 300 பேர்களுக்கும் , ஆசிரியர்கள் சுமார்
20 பேர்களுக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார் .
சிறப்பு விருந்தினர்களாக திரு.சைதை துரைசாமி,(முன்னாள் சென்னை மேயர் ), நடிகை லதா, திருமதி ஜெயந்தி கண்ணப்பன், (ஏ.எல்.எஸ். ப்ரொடக் ஷன்ஸ் )
திரு.சாய் நாகராஜன் (உ.சு.வாலிபன் டிஜிட்டல் விநியோகஸ்தர் )திரு.பி.எஸ். ராஜு,
உரிமைக்குரல் ஆசிரியர் )மற்றும் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம்,
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
முன்னதாக திரு.சைதை துரைசாமி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார் . பின்னர் புரட்சி தலைவரின் உன்னத சத்துணவு திட்டத்தின் பெருமைகளை பேசி, மாணவ மாணவியருக்கு அன்னதானம் செய்வதை தொடங்கி வைத்தார் .பின்பு நடிகை லதா பேசும்போது, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வாழும் வரலாறாக திகழ்ந்தவர். அவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாத
அளவிற்கு புகழின் உச்சியில் இருந்து கொண்டு மறைந்தும் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றார் . அனைவரையும் வரவேற்று திருமதி லதா ராஜேந்திரன் ,பள்ளி நிறுவனர் பேசினார் . சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடைகளும், மாலைகளும் அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது .
நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
மேடையில் திருமதி லதா ராஜேந்திரன், பள்ளி நிறுவனர், நடிகை லதா, திருமதி ஜெயந்தி கண்ணப்பன் .
திரு.பி.எஸ். ராஜு, வரவேற்புரை. அருகில் திருவாளர்கள்,பழனி (நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ), பாண்டியராஜ், சடகோபன், ராஜேந்திரன், மாரிமுத்து, கணேசன் மற்றும் சிலர் .
http://i66.tinypic.com/2virrs9.jpg
http://i67.tinypic.com/16tagj.jpg
நடிகை லதா பேசும்போது
நடிகை லதா விற்கு பொன்னாடை மற்றும் மாலை அணிவித்தல்
http://i65.tinypic.com/i6hycp.jpg
திருமதி லதா ராஜேந்திரன் அவர்களுக்கு பொன்னாடை மற்றும் மாலை அணிவித்தல்
http://i68.tinypic.com/20rr3vr.jpg
திருமதி ஜெயந்தி கண்ணப்பன் அவர்களுக்கு பொன்னாடை மற்றும் மாலை அணிவித்தல்
http://i68.tinypic.com/35d9nk9.jpg
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில் திரு.பாண்டியராஜ் நடிகை லதாவிற்கு பொன்னாடை அணிவித்தல்
http://i67.tinypic.com/a0cdvp.jpg
மேடையில் சிறப்பு விருந்தினர்களுட]ன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் சிலர்
http://i63.tinypic.com/wvzo0k.jpg
நடிகை லதா மற்றும் திருமதி லதா ராஜேந்திரன் அவர்களுடன் திரு.பழனி தன்
குடும்பத்தினருடன்
http://i63.tinypic.com/xaq3aa.jpg
நடிகை லதா மற்றும் திருமதி லதா ராஜேந்திரன் அவர்களுடன் திரு.பழனி
திரு.லோகநாதன் .
http://i66.tinypic.com/vgiutg.jpg
திரு.மாரிமுத்து , திரு.ராஜேந்திரன்
http://i63.tinypic.com/oqvak5.jpg
திரு.சைதை துரைசாமி நிகழ்ச்சிக்கு வருகை. பின் வருபவர் திரு.பழனி .
http://i65.tinypic.com/1sehye.jpg
மேடையில் சிறப்பு விருந்தினர்கள்
http://i68.tinypic.com/2nu2hxd.jpg
திரு.சைதை துரைசாமிக்கு பொன்னாடை, மாலை அணிவித்தல்
http://i66.tinypic.com/2dainub.jpg
திரு.பாண்டியராஜ் திரு.சைதை துரைசாமிக்கு பொன்னாடை அணிவித்தல்
http://i67.tinypic.com/zlx1f5.jpg
மேடையில் திரு சைதை துரைசாமி பேசும்போது .
அருகில் திரு.சாய் நாகராஜன் , (உ.சு.வாலிபன் டிஜிட்டல் விநியோகஸ்தர் )
மற்ற சிறப்பு விருந்தினர்களுடன்
http://i67.tinypic.com/2urm8ld.jpg
மாணவர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி
http://i66.tinypic.com/rlc1l1.jpg
மாணவியர் கூட்டத்தின் ஒரு பகுதி
http://i66.tinypic.com/11liey0.jpg
திரு.சாய் நாகராஜன் அவர்களுக்கு மாலை அணிவித்தல்
http://i66.tinypic.com/2rpuzwh.jpg
திரு.சைதை துரைசாமி மாணவ மாணவியருக்கு அன்னதானம் வழங்குதல் .
http://i67.tinypic.com/671fk3.jpg