அழைத்தால் வராவிடில் துடிப்பேன்
வளைக்கரம் பிடிப்பேன்
அணைத்தால் தராததை கொடுப்பேன்
பெறாததை பெறுவேன்
இது முதல் நாள்
Printable View
அழைத்தால் வராவிடில் துடிப்பேன்
வளைக்கரம் பிடிப்பேன்
அணைத்தால் தராததை கொடுப்பேன்
பெறாததை பெறுவேன்
இது முதல் நாள்
Hi Priya! :)
இது என்ன ராத்திரி எரிகின்ற ராத்திரி
நீயும் அங்கே நானும் இங்கே
அன்பை தேடி கதறும் ராத்திரி
பெண்மணி வா வா கண்மனி வா வா...
anbuLLa aththaan vaNakkam ungaL aayizhai koNdaaL mayakkam
VaNakkam RD, priya ! :)
வணக்கம் ராஜ்! :)
வணக்கம் பலமுறை சொன்னேன்
சபையினர் முன்னே தமிழ்மகள் கண்ணே
கொண்ட பண்பாடு மறவாத பெண்மை
இன்பத் தென்னாட்டின் வழி காக்கும் மென்மை...
kaNNe kalai maane kanni mayil ena kaNden unai naane
மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
Hi Raj, Raagadevan & NOV! :)
Hello Priya :)
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது
பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே
காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே
அந்த வரும் நேரம் அதன் வாழ்வில் வரும் யோகம்
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ'
எந்நேரமும் உன்னாசை போல்*
பெண் பாவை நான் பூச்சூடிக்கொல்லவோ
Sent from my SM-G935F using Tapatalk
பாவை நீ மல்லிகை
பால் நிலா புன்னகை
மான்களில் ஓர் வகை
மங்கையே என்னிடம் அன்பு வை
மல்லிகை மல்லிகை பந்தலே
அடி மணக்கும் மல்லிகை பந்தலே
என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே
கண்கள் மயங்கி போய் நின்றேனே தன்னாலே
Sent from my SM-G935F using Tapatalk
அடி என்னாடி பந்தாடும் பாப்பாக்களே
எங்க முன்னாடி வந்தாடும் ரோசாக்களே
அடி ஆறேழு நாளாக பொன்னம்மா
என் ஆசைதான் தீராதடி கண்ணம்மா
என்னாடி என்னடி இப்படி பாக்குற ஏதோ ஆகுது உள்ளார
என்னடி என்னடி இப்படி பேசுற எப்ப வருவ நீ கை சேர
என்னடி என்னடி இப்படி பண்ணுற காதல சொல்லுற கண்ணால
என்னடி என்னடி இப்படி காட்டுற தாலிய கட்டுற முன்னால
Sent from my SM-G935F using Tapatalk
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
சிலிர்க்கிறேன் வெந்நீர் ஆற்றில் குளிக்கிறேன்
தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன்
சிரிக்கிறேன் தனிமையில்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
ஒரு நாளில் வளர்ந்தேனே மலர்ந்தேனே தேவனே
உன்னைப் பார்த்த பின்பு இமைகளும் பாரமா
இன்று தூங்கவில்லை தலையணை தாங்குமா
தேவனே என்னை பாருங்கள்
என் பாவங்கள் தம்மை வாங்கி கொள்ளுங்கள்
ஆயிரம் நன்மை தீமைகள் நாங்க செய்கின்றோம்
நீங்கள் அறிவீர் மன்னித்தருள்வீர்
என் மனச பறி கொடுத்து
உன் மனசில் இடம் பிடிச்சேன்
கத்து தந்த வித்தை எல்லாம்
காட்டட்டுமா கண்ணே கண்ணே
உன் கைகள் கோர்த்து உண்நோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே
தினம் உயிர் வாங்குதே
நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்
நீங்காமல் நீ தந்த மோகம் அல்லவோ
கொஞ்சும் மொழி பேசும் பெண்மை ஒளி வீச
வாழ்வினில் தேனாக நீ வர வேண்டும்
கொஞ்சும் மொழி சொல்லும் கிளியே
செழும் கோமள தாமரைப் பூவே
ஒரு வானில் உதித்த நல்லமுதே
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ
தாமரைப்பூவிதழ் தந்தி அடிக்குமா
தந்தி அடித்ததும் செய்தி கிடைக்குமா
கிடைக்கும் கிடைக்கும் கிடைத்தால் இனிக்கும்
தேன் வடிக்கும் பூவைப் பறிக்க வந்தேன் வா
தேன் உண்ணும் வண்டு மாமலரை கண்டு
திரிந்தலைந்தும் பாடுவதேன் ரீங்காரம் கொண்டு
பூங்கோடியே நீ சொல்லுவாய் ஓ பூங்கோடியே நீ சொல்லுவாய்
பூங்கொடியே பூங்கொடியே பூவிருந்தால் தருவாயோ
பொன்னை கொண்டு மாலை கட்டி மாலையிட வருவாயோ
பூந்தோட்டம் நல்ல பூந்தோட்டம்
ஒரு புடவையில் ஒளிந்தது மெதுவாக
பார்க்கவோ பறிக்கவோ சேர்க்கவோ அணியவோ
maalai itta mangai yaaro andha maaniniyaaL endha ooro enna pero
VaNakkam priya ! :)
Hi Raj! :)
மங்கை ஒரு திங்கள் கலை மலர்ந்த மணி கண்கள்
கங்கை நதி மீன்கள் அவள் காதல் சொல்லும் கண்கள்
Gangai karai thottam kanni peNgaL koottam kaNNan naduvinile
கண்ணன் சொன்ன கீதை
காமதேவன் சொன்ன பாதை
நான் கொண்ட பேரின்ப போதை
என் நலம் பாட வந்தாளே ராதை
போதை ஏறிப் போச்சு
புத்தி மாறிப் போச்சு
சுற்றும் பூமி எனக்கே
சொந்தமாகிப் போச்சு
காற்றில் ஏறி வானம் சென்று
காதலிக்க வா வா...
காற்றில் ஓர் நிலா மூச்சில் ஓர் கனா
தீச்சுடும் நேரமோ தீராத தாகமோ
ஓயாமல் பாதை போகுது
தீராதே விடாமல் தேடுது
Sent from my SM-G935F using Tapatalk
கனா காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக் கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே
உலாப் போகும் நேரம் கண்ணே...
மெல்லப்போ மெல்லப்போ
மெல்லிடையாளே மெல்லப்போ
சொல்லிப்போ சொல்லிப்போ
சொல்வதைக் கண்ணால் சொல்லிப்போ
கண்ணால் pEsum peNNE
ennai mannippaayaa
oru kavithai tamizhil
thamizE piLLai thamizE
thavazum thanga simizE
kuralE kanRin kuralE
engkaL kudumbam kaakkum nizalE
thamizE piLLai thamizE
தங்கச் சிமிழ் போல் இதழோ
அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ
தங்கச் சிலை போல் உடலோ
அது தலைவனின் இன்பக் கடலோ...
https://www.youtube.com/watch?v=c0XSKyvbnz0
Jayachandran's first Tamil movie song!
சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ்
கங்கை கொண்ட எங்கள் தமிழ்
வெல்லும் வெல்லும் ஒரு காலம் வரும் நல்ல பதில் சொல்லும்
ஒரு மூணு முடிச்சால முட்டாளா ஆனேன் கேளு கேளு தம்பி
நான் இருந்தேன் தேருக்குள்ளே இப்போ விழுந்தேன் சேறுக்குள்ளே
கேளு பாப்பா ஆசையின் கதையை
ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை
பணத்தில் ஆசை பதவியில் ஆசை
பருவ நாளில் காதலில் ஆசை
பருவம் உருக இதயம் தவிக்க
இனிய குழலில் யமுனை முழுதும்
பொங்க அலை பொங்க
இன்று பிருந்தாவனம் தன்னில் ஒண்ணா
கை சேராதோ நீ வா என் கண்ணா