இவரை வில்லனாகவே மாற்றிவிட திட்டமிட்டே தயாரிக்கப்பட்டQuote:
தயாரிப்பு என்ற பெயரில் வில்லனாக தொடர்ந்து அவதாரம் கொடுத்தனர்...தமிழ் திரை உலகில் ஒரு திரைப்படத்தில் வில்லனாக வந்து வெற்றிபெற்றால் அதற்க்கு பிறகு கதாநாயக அந்தஸ்து சிறிதும் கிடைக்காது. திரும்பிப்பார் திரைப்படத்தின் அசுர வெற்றி...மகிழ்சிகடலில் நீந்தினர் இந்த கருங்காலிகள் ! ஆஹா இனி கவலை இல்லை...நல்லவேளை என்று ஏகத்தாலமிட்டனர்..!
படம்தான் ரங்கூன் ராதா