http://i46.tinypic.com/zix75t.jpg
Printable View
சிவகுமார் சார்
பெங்களூர் - திண்டுக்கல் நகரில் நடைபெற்ற கடந்த கால மக்கள் திலகத்தின் பிறந்த நாள் அன்று வைக்க பட்ட விளம்பர பதாகைகள் அருமையாக உள்ளது .
பேசும் படம் - நல்லவன் வாழ்வான் அட்டைபடம் , மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் பாட்டு புத்தகம் பதிவுகள் அருமை ரவிச்சந்திரன் சார் .
மக்கள் திலகம் - நடிகர் திலகம் இருவருக்கும் நண்பராக திகழ்ந்த திரு சிதம்பரம் மறைவு பேரிழப்பாகும் .
1976 - சென்னை கமலா திரையரங்கில் மக்கள் திலகம் நடித்த உழைக்கும் கரங்கள்
http://i46.tinypic.com/2njyn3n.jpg
படத்தை காண முன் அறிவிப்பின்றி தியேட்டருக்கு வந்து படம் பார்த்து கொண்டிருந்தபோது ரசிகர் ஒருவர் பார்த்துவிட , விபரம் அரங்கினில் பரவிட படம் முடியும்போது திரு சிதம்பரம் அவர்கள் மக்கள் திலகத்திடம் நீங்கள் வெளியே பாதுகாப்பாக செல்ல வழி கூறிய பொது மக்கள் திலகம் அவர்கள் விளக்கை போடுங்கள் .. மக்களோடு மக்களாக நானும் வெளியே செல்கிறேன் என்று கூறியுள்ளார் .
அதேபோல் ரசிகர்கள் ஆரவாரத்தோடு மத்தியில் மக்கள் திலகம் ரசிகர்களுக்கு சிரித்த முகத்துடன் கை அசைத்துக்கொண்டு நன்றி கூறி காரில் ஏறி சென்றார் .
திரு vn சிதம்பரம் அவர்கள் - ஒரு பேட்டியில் சொன்னது .