Sreedhar Pillai @sri50
#Thalaivaa overseas distributors have the prints in their hand, will start shows within a few hours irrespective of happenings in TN.
Sreedhar Pillai @sri50
#Thalaivaa overseas distributors have the prints in their hand, will start shows within a few hours irrespective of happenings in TN.
No premier shows evening , checked with counter number in Q cinemas , only from tmrw.... 080 28026666 q cinemas.. pls update if any .. thanks
Innum Arra Mani Naerathil UAE & France premiere shows. Lucky guys watching 1st show worldwide for thalaivaa :) :)
Anjana Rangan Via Twitter :
Wat the hell! Waiting till the last min.and filing a case..they defly have some other intentions! #NotFair #ISupportThalaivaa !
Rajasekar @sekartweets
Green signal for almost all overseas distributors, now Tamil Nadu is crucial for #Thalaivaa. Hope positive reports arrive at noon
தலைவாவுக்கு வழிவிடும் ஆந்திரா, கேரளா ஹீரோக்கள்
விஜய் நடித்த தலைவா 9ந் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. தலைவா வருகையால் பல தமிழ் படங்கள் தங்கள் ரிலீஸ் தேதியை தள்ளிப்போட்டிருக்கிறது. இதேபோல நமது அண்டை மாநிலங்களிலும் பெரிய ஹீரோக்களின் படங்கள் தங்களின் ரிலீசை தள்ளி வைத்திருக்கிறது. தலைவாவுக்காக தங்கள் மாநில ஹீரோக்கள் படங்கள் தள்ளி வைக்கப்படுவது அந்த மாநில ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
தெலுங்கு மற்றும் மலையாள நேரடி படங்களைப்போலவே தலைவா படமும் மிகப்பெரிய அளவில் விளம்பரங்கள் செய்து நேரடி படங்கள் வெளியாகும் அளவிற்கான தியேட்டர்களில் ரிலீசாகிறது. இதனால் ஆந்திராவில் ரம்ஜான் பண்டிகை அன்று வெளியாகவிருந்த பவன் கல்யாண் நடித்த அத்தரின்டிகி தாரிதி என்ற படம் இந்த மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல மலையாளத்தில் 8ந் தேதி வெளியாக இருந்த மம்முட்டி நடித்த காதல் கண்டானு ஒரு மாத்துக்குட்டி என்ற படமும் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
"ஆந்திராவில் அரசியல் குழப்பம், கேரளாவில் கடும் மழைதான் தள்ளி வைப்புக்கு காரணம் என்று சொன்னாலும் நிஜமான காரணம் தலைவாதான். ஏனென்றால் இந்த பிரச்னைகளுக்கு நடுவில்தானே தலைவா வெளியாகிறது" என்கிறார்கள் சினிமா பிரமுகர்கள்.
UTV Dhananjayan: We can expect Green Signal soon for #Thalaivaa ... Getting confidence from people close to the issue. Let us pray for the same