மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரிவாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழைப் போல தன்னை தந்து தியாகியாகலாம்
உறுதியோடு மெழுகு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரிவாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழைப் போல தன்னை தந்து தியாகியாகலாம்
உறுதியோடு மெழுகு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும் நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
போதும் எடுத்த ஜென்மமே
இனி வேண்டாம் அடுத்த ஜென்மமே
சின்ன முத்தத்தில் அந்த சத்தத்தில்
ஆக மொத்தத்தில் நூறாண்டு வாழ்ந்தேன் அல்லவா
Seņorita seņorita oh seņorita
பேசும் மெழுகு பொம்மையே
மஞ்சள் நிற மலர் உன்னை நனைக்க தானடி
கொஞ்சி கொஞ்சி பொழியுது குளிர்ந்த மழை
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
பொழுதும் விடிந்தது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னோடு பாட்டு பாடுங்கள்
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசை கோலங்கள்
இமை ஜாலங்கள்
சுகம் தேடுங்கள்
தினம் விடிந்ததும் உன் முகத்தில்
கண் விழித்திட ஆசை கொண்டேன்
மனம் இனித்திட நாள் முழுதும்
அது தொடர்ந்திட ஆசை கொண்டேன்
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எல்லோரும்
கொண்டாடுவோம்
அல்லாவின்
பேரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை
எண்ணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk