சாயர்புரம் சந்தையில வாங்கிவந்தேன் மோதிரம்
சாயங்கால நேரம் வந்தா ஒன்னுடைய ஞாபகம்
துளசிச் செடிய அரளிப் பூவு தூரமா தான் பாக்கனும்
Printable View
சாயர்புரம் சந்தையில வாங்கிவந்தேன் மோதிரம்
சாயங்கால நேரம் வந்தா ஒன்னுடைய ஞாபகம்
துளசிச் செடிய அரளிப் பூவு தூரமா தான் பாக்கனும்
அரளி விதையில் முளைச்ச துளசி செடியா காதல் துளசி செடியா காதல் உறவை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
Clue, pls!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Mayangukiral Oru Maadhu movie song
அட வாழும்போது மனிதனே from Vedan movie
காதல் நெருப்பின் நடனம் from Veyyil movie
புள்ளி மான்கள் புன்னகை செய்து
வேடனை வீழ்த்தும்
காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
My fav Mayangugiraal oru Maadhu song is ஒருபுறம் வேடன் மறுபுறம் நாகம் இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்
உலகம் சுற்றும் வாலிபனோடொரு பயணம் வந்தவள் நான்
உறவுப் பாடலை பாடவும் ஆடவும் உரிமை கொண்டவள் நான்
(How did I forget that song? Memory dwindling fast with advancing age!)
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
அதோ அந்த பறவை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே
வத்திக்குச்சி பத்திக்காதுடா
யாரும் வந்து உரசற வரையில
வம்பு தும்பு வச்சுக்காதடா
யாரும் உன்னை உசுப்புற
Sent from my ONEPLUS A6000 using Tapatalk