சிந்துபைரவி - சுஹாசினி பாத்திரத்திற்கு அதன் கேள்விக்குறியான வாழ்க்கைப் பாதைக்கு ஒரு முடிவு கொடுக்கவேண்டும் என நினைத்து பாலச்சந்தர் "சஹானா" என்ற தொலைக்காட்சி நாடகத்தை எடுத்து கடைசியில் பிரகாஷ்ராஜ் பாத்திரத்தோடு இணையவைத்து முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.Quote:
Originally Posted by P_R