அனுமதி கேட்க்கவும் இல்லை...
அனுமதி வழங்கவும் இல்லை...
ஆனால்
பிடிவாதமாக ஒரு முத்தம்..
"கன்னத்தில் கொசுக்கடி"
Printable View
அனுமதி கேட்க்கவும் இல்லை...
அனுமதி வழங்கவும் இல்லை...
ஆனால்
பிடிவாதமாக ஒரு முத்தம்..
"கன்னத்தில் கொசுக்கடி"
ஒரு பையனுக்கு ஒரு கையில ஆறு விரல் இருந்துச்சாம் !
அவன் நண்பர்கள் எல்லாரும் அவன " சூர்யா சூர்யா "னு கூப்பிட்டாங்க !
ஏன் தெரியுமா?
யோசிங்க !
என்ன தெரியலையா ?
ஏன்னா அவன் பேரு " சூர்யா " .....!!!!!
Cool Down !! Cool Down !!