சிக்கா :devil:
நான் கண்டு பிடிக்கலைன்னு எப்போ சொன்னேன் ? :think:
மத்தவங்க கண்டு பிடிக்க ஒரு பாட்டாவது விட்டு வைக்காம போறது தப்பில்லையா ? :shock:
நீங்க இப்படி சொல்லிட்டதாலே இதோ விடை :redjump:
வண்ணப் பாவை உந்தன் இதழ் கோவைதன்னில் இந்தக் காயம் என்ன - நானன்றி யாரறிவார் ( மாலையிட்ட மங்கை )
இந்த விடை போதுமா ? இன்னும் கொஞ்சம் வேணாஆஆஆஆஅம்....