http://i45.tinypic.com/4fgcz.jpg
Printable View
The continous four postings are pertianing to the original theatre song book of the movie "VETTAIKKARAN', released on 14th January 1964 which set record in competition with other colour movie(s) released on the same day.
http://i50.tinypic.com/v8jxxs.jpg
The following 4 postings are in respect of the movie 'MAATTUKKAARA VELAN', a silver jubilee movie, released for Pongal on 14thJanuary 1970. This film also again set record
over other movies released on the same day.
http://i48.tinypic.com/30vj8z7.jpg
அன்புள்ளம் கொண்ட மக்கள் திலகம் திரியில் தொடர்ந்து பதிவிட்டுவரும் திருவாளர்கள்
திருப்பூர் ரவிச்சந்திரன்
பேராசிரியர் செல்வகுமார்
ஜெய்சங்கர்
ராமமூர்த்தி
கலிய பெருமாள்
ரூப் குமார்
சைலேஷ்
பேராசிரியர் சிவகுமார்
tfmlover
மாசனம்
மற்றும் நடிகர் திலகம் திரு ராகவேந்திரன் - திரு பம்மல் சுவாமிநாதன் -திரு நெய்வேலி வாசுதேவன் -திரு சுப்பு
அவர்களுக்கும்
மையம் நிறுவனர்களுக்கும் , பார்வையாளர்களுக்கும்
இனிய நல் பொங்கல் வாழ்த்துக்கள்
வேலூர் ராமமூர்த்தி அவர்கள் பதிவு இட்ட அனைத்து போஸ்ட்களும் அருமை. இந்த போஸ்ட்ர்களை பார்க்கும் போது தலைவரால் எத்தனை பேர் பிழைக்கிறார்கள் என்பது தெரிகிறது.
ஏற்கனவே திரு.வினோத் அவர்கள் எங்க வீட்டு பிள்ளை வருகிறது என்ற படத்தை வெளியிட்டதால் நான் வேறு ஒன்றை பதிவிட விரும்புகிறேன்.
http://i48.tinypic.com/199p2g.jpg
எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் வரும் பிரபலமான பாடல். தலைவர் ஆட்சிக்கு வருவார் என்று ஆருடம் சொன்ன பாடல்.
Youtube இணைய தளத்தில் இருந்து எடுத்தது.
https://www.youtube.com/watch?v=tkJFPo2CZ6s
பொங்கல் திருநாளில் வெளியான அன்பே வா. இப்படத்தில் வரும் தத்துவ பாடல்.
https://www.youtube.com/watch?v=tY7wmv-UDGQ
அப்போது தலைவருடைய வயது 50, நம்ப முடியவில்லை. இளைஞரை போல் எப்படி ஒரு துள்ளல் நடிப்பு.
அன்பே வா படத்தின் விளம்பரம்.
http://i46.tinypic.com/2eoikr5.jpg
Makkal Thilagam MGR's 3rd Directorial venture Maduraiyai Meeta Sundarapandian was released on 14th January 1978. Just six months after MGR became the Chief Minister of Tamil Nadu.
http://i46.tinypic.com/ous594.jpg
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் வரும் கொள்கை பாடல்.
https://www.youtube.com/watch?v=1C--ItJaEQE
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் வரும் இன்னொரு கொள்கை பாடல்.
https://www.youtube.com/watch?v=bMKijer7fZg
பாட்டில் வரும் ஒரு வரி - கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும். இந்த வரி வரும் போது அன்றைய நாளில் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகள் எப்படி உணர்ச்சியை காட்டி இருப்பார்கள் என்ற நினைக்க தோன்றுகிறது.
சிங்கத்தின் குகையிலே சென்று அவர்களுக்கு முன்பாக கோபத்தை சற்றும் காண்பிக்காமல் ஒரு சிறிய புன் முறுவல் மட்டுமே முழு பாடலிலும் காட்டி மற்றவர்களை கோபப்பட வைத்து, அடயேப்பா என்ன ஒரு நடிப்பு.
தன் நாட்டின் செல்வத்தை சுரண்டியவர்களை பார்த்து ஒரு சின்ன கோபமும் காட்டாம்மல் சிரிப்பை காட்டும் அந்த பாங்கு ரசிக்கதக்கது.
SATHUVACHARI VELLORE
http://i50.tinypic.com/169s3r7.jpg
KAVERIPAKKAM
http://i48.tinypic.com/2qn5qo4.jpg
HARDCORE FANS FAMILY PANAPAKKAM VELLORE DT
http://i48.tinypic.com/2087ck1.jpg
Attachment 2138
வாழ்த்துகள் ரவிச்சந்திரன் சார். தங்கள் ஆயிரத்தில் ஒருவர்!
very happy pongal to all........ unmaiyana pongal deepavali christmas ramjaan namakku innum 3 naal irukku.....