http://i46.tinypic.com/a11gtw.jpg
Printable View
// ரகசிய போலீஸ் 115 - 1968 பொங்கல் முன்பு வந்த சூப்பர் ஹிட் படம் //
Is it a 100 days movie..?.
If so, in which theatres..?. any ads?.
11.1.1968 அன்று வந்த மக்கள் திலகத்தின் ரகசிய போலீஸ் 115
திருச்சி - ஜூபிடர் மற்றும் சேலம் - பேலஸ் இரண்டு அரங்கில் 100 நாட்கள் ஓடியது . அன்றைய தினத்தந்தி பேப்பரில் விளம்பரம் வந்துள்ளது .
சென்னை - கோவை - மதுரை போன்ற நகரங்களில் 10 வாரங்கள் மேல் ஓடியது .
20 அரங்குகள் 50 நாட்கள் ஓடியது .
ரகசிய போலீஸ் 115 ஓடிக்கொண்டிருந்த 43 வது நாளில் தேர் திருவிழா படமும் 11 வது வாரத்தில் குடியிருந்தகோயில் படமும் வந்த நேரத்தில்
ரகசிய போலீஸ் 115 பல இடங்களில் நூறு நாட்கள் ஓடுவது தடைப்பட்டது .
1968ல் வசூலில் இடம் பெற்ற 5 படங்களில் இடம் பெற்றது .
1. குடியிருந்தகோயில்
2. ஒளிவிளக்கு
3. தில்லானா மோகனாம்பாள்
4. ரகசிய போலீஸ் 115
5. பணமா பாசமா.
வினோத் சார்,
மதியம் வீட்டுக்கு லஞ்சுக்கு போனபோது தலைவரின் குடியிருந்த கோயில் படத்தின் 'நான் யார் நான் யார்' பாடல் ஒளிபரப்பானது (சன் லைப்). எத்தனையோ தடவை இந்த பாடலை பார்த்திருந்தாலும் இன்னும் எனக்கு ஒரு புதிய பாடலாகவே தோன்றுகிறது. இந்த பாடலில் தலைவரின் நடிப்பை பார்த்து பிரம்மித்து போனேன். இந்த ஒரு பாடிலிலே நவரசத்தையும் காட்டுகிறார்..எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த ஒரு பாடலின் நடிப்பின் முன் வேறு யாரும் நிற்க முடியாத நடிப்பு..அதை பார்க்க பார்க்க மீண்டும் ஒரு முறை பார்க்க மாட்டோமா என்று நினைக்கும்போதே இன்னொரு சேனல் (முரசு) அதே பாடலை ஒளிபரப்பியது. இந்த பாடல் மட்டும் குண்டடி படுவதற்கு முன்பு எடுக்கப்பட்டதா.. 1967 மற்றும் 1968ல் வெளிவந்த படங்களில் சில காட்சிகள் குண்டடி படுவதற்கு முன்பு எடுக்கப்பட்டவை என்று நினைக்கிறேன்..அடிமைப்பெண் படத்தில் கூட சில காட்சிகள் முன்பு எடுக்கட்டபட்டவை என்று நினைக்கிறேன்..அதே போல ரகசிய போலீஸ் படத்திலும் ஜஸ்டின் சண்டை காட்சி அப்படி எடுக்கப்பட்டதா..இது என் நீண்ட நாள் ஐயம்..தீர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இனிய நண்பர் கலியபெருமாள் சார்
ரகசிய போலீஸ் 115 படத்தில் இடம் பெற்ற ஜஸ்டின் சண்டைகாட்சி 1966லே [குண்டடி படுவதற்கு முன் ] படமாக்கப்பட்டது .
அதே போல்
புதிய பூமி
அன்னமிட்டகை
ஒருதாய் மக்கள்
குமரிக்கோட்டம்
அரசகட்டளை
காவல்காரன்
குடியிருந்த கோயில்
நம்நாடு
தலைவன்
போன்ற படங்கள் 1966ல் சில காட்சிகள் படமாக்கப்பட்டது .
அதன் விவரம் பின்னர் பதிவிடுகிறேன் .
Naan yaar naan yaar song - before gun shot.1966
part of the song - naam oruvarai oruvar song - before gun shot.1966
aadi vaaa- aadivaa - arasakattalai - before gun shot -1966
[QUOTE=esvee;1031392]இனிய நண்பர் கலியபெருமாள் சார்
ரகசிய போலீஸ் 115 படத்தில் இடம் பெற்ற ஜஸ்டின் சண்டைகாட்சி 1966லே [குண்டடி படுவதற்கு முன் ] படமாக்கப்பட்டது .
அதே போல்
புதிய பூமி
அன்னமிட்டகை
ஒருதாய் மக்கள்
குமரிக்கோட்டம்
அரசகட்டளை
காவல்காரன்
குடியிருந்த கோயில்
நம்நாடு
தலைவன்
போன்ற படங்கள் 1966ல் சில காட்சிகள் படமாக்கப்பட்டது .
அதன் விவரம் பின்னர் பதிவிடுகிறேன் .[/QUOTE
Very Kind of you for your information sir..I am expecting more information...Thanks
மிகவும் நன்றி வினோத் சார்..அரசகட்டளை படம் 75% சதவீதம் குண்டடி படுவதற்கு முன்பு என்று நினைக்கிறேன்..ஒரு சில காட்சிகள் மட்டுமே பிறகு எடுக்கப்பட்டது என்று கருதுகிறேன்
ஆயிரம் பதிவுகள் கண்ட அதிசய மனிதர் திரு. ஜெய் அவர்களுக்கு ஆயிரத்தில் ஒருவனின் அருள் கிடைக்க அன்புடன் வாழ்த்துகிறேன்
http://i46.tinypic.com/2ds07zr.jpg
அன்பன் வி. கலியபெருமாள்
இனிய நண்பர் கலியபெருமாள் சார்
1967 ஜனவரி 12 .......
மக்கள் திலகம் அவர்களுக்கு ஏற்பட்ட சம்பவம் ...
சாதாரண அதிர்ச்சி இல்லை . அவருடைய உயிருக்கே முடிவுரை அளவிற்கு பேர் அதிர்ச்சி தந்த சம்பவம் .
தாய்க்கு தலைமகன் கடைசிப் படமாக இருந்திருக்க நிலை ஏற்பட்டிருக்கும் .
மக்கள் திலகத்தின் தர்மம் தலை காத்தது .
மறுப்பிறவி கண்டார் நம் தனிப்பிறவி .
ஆனாலும்
மக்கள் திலகத்தின் அரசியல் - கலை உலக புகழ் எதிர்ப்பாளர்கள் கண்ட கனவு
குரல் வளம் இழந்தார்
மீண்டும் நடிக்க முடியாது
டப்பிங் கொடுக்க வேண்டும்
சினிமா மார்க்கெட் சரிந்து விடும்
ரசிகர்கள் அவருடைய புதியகுரல் - நடிப்பு ஏற்கமாட்டார்கள்
இதனையெல்லாம் எதிர்ப்பாளர்களின் கனவை கனவாகவே மாற்றி விட்டார் .
1967- 1977
என்ன ஒரு இமாலய சாதனை .
தன்னுடைய சொந்த குரலில் சற்று மாற்றம் இருப்பினும் , ரசிகர்களும் , மக்களும் அவரை
மனப் பூர்வமாக ஏற்று வெற்றி மேல் வெற்றி அவருக்கு கொடுத்து வந்தது உலக சாதனையாகும் .
பத்து ஆண்டுகளில் [1967-1977] 4 வெள்ளிவிழா படங்கள் மற்றும் 20 நூறு நாட்கள் படங்கள்
1971ல் சிறந்த நடிகர் பாரத் விருது என்று எண்ணிலடங்கா புகழுக்கு சொந்தக்காரர் நம் மக்கள் திலகம் அவர்கள் .
http://youtu.be/o5FPVrwXfA8
THANKS PRADEEP SIR
Makkal thilagam m.g.r movie
oru thai makkal - at mahalakshmi theatre from 12 th april 2013.
ரகசிய போலீஸ் 115 படத்தை நேற்றும் பார்த்தேன்..அப்போது சில காட்சிகளை படம் பிடித்தேன்..பல முறை பார்க்க தூண்டும் படங்களில் இந்த படமும் ஒன்று. வெண்ணிற ஆடை நிர்மலா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் மிகவும் அருமையாக உள்ளது..எம்.ஜி.ஆர்.-நிர்மலா சந்திப்பு காட்சிகளில் தலைவர் நகைச்சுவை நடிப்பில் பின்னி எடுக்கிறார்..மேலும் இருவரின் காதல் காட்சிகள் மிகவும் ரசிக்கும் படி உள்ளது. முடிவில் நிர்மலா இரக்கப்பட வைக்கிறார்.
http://i50.tinypic.com/2ljkv9w.jpg
கமலாதேவி..கமலாதேவி..என்று தலைவர் கூப்பிடும் அழகே தனிதான்..இந்த படத்தில் தலைவர் ரொம்ப ஜாலியாக நடித்துள்ளார்
http://i48.tinypic.com/wurm95.jpg
kaliya perumal sir
super 400 postings . congratulations.
Very...very..thanks..vinodh sir.
கவிதை சொல்லும் காதல் காட்சிகள்..
http://i45.tinypic.com/2hro8ky.jpg
கொஞ்ச நேரமே வந்து போனாலும் நம் நெஞ்சத்தில் நிற்கிறார் நிர்மலா