http://i59.tinypic.com/qn5xlv.jpg
Printable View
1975- BANGALORE
http://i58.tinypic.com/xbg478.jpg
"ஆகஸ்ட் 15 முதல்" என்ற முன்னரே வந்த விளம்பரத்திலும், "இன்று முதல்" விளம்பரத்திலும் 'மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றிச்சித்திரம்' என்று திரைப்படம் வெளியாவதற்கு முன்பே போட்டிருக்கிறது. மக்கள் திலகத்தின் படமென்ற அசாத்தியமான நம்பிக்கைதானே!!! பாராட்டுக்கள். இதேபோன்று நவரத்தினம் படத்திற்கு போட்டதையும் இங்கே சுட்டிக்காட்டியிருந்தேன்.
Thanks for Pallandu Vazhga upload Vinod Sir.
http://i125.photobucket.com/albums/p...psd4f42d56.jpg
Thirai Ulagam Ad.
One of the best philosophical songs in MGR movies.
http://www.youtube.com/watch?v=rJ8F1ANSyuE
Some of the punch dialogs in the movie.
http://www.youtube.com/watch?v=2jgoTkjvj0Q
Pallandu Vazhga was re-released previous year in Mahalakshmi theater here is the video.
http://www.youtube.com/watch?v=fIveR0RFCtU
Most of MGR movies TMS will be the playback singer but in Pallandu Vazhga he had playbacked for one song.
http://www.youtube.com/watch?v=FK7-9blwaIg
The post about Punch dialogs in Pallandu Vazhga.
http://mgrroop.wordpress.com/2010/07...one-liners-iv/
https://www.youtube.com/watch?v=WOvDLgYsI7Y
Thanks to Sri. Tenali Rajan for providing the link.
AAYIRATHIL ORUVAN IN DUBAI
The information is Aayirathil Oruvan is being released on 1/5/2014 [ to be confirmed] at Golden Cinema, Bur Dubai. In my knowledge this could be the 1st 50 year old film to be released in the UAE!Some images follow:
http://i61.tinypic.com/25gufwj.jpg
AAYIRATHIL ORUVAN IN DUBAI
The information is Aayirathil Oruvan is being released on 1/5/2014 [ to be confirmed] at Golden Cinema, Bur Dubai. In my knowledge this could be the 1st 50 year old film to be released in the UAE!Some images follow:
http://i59.tinypic.com/35c0djo.jpg
AAYIRATHIL ORUVAN IN DUBAI
The information is Aayirathil Oruvan is being released on 1/5/2014 [ to be confirmed] at Golden Cinema, Bur Dubai. In my knowledge this could be the 1st 50 year old film to be released in the UAE!Some images follow:
http://i59.tinypic.com/9r0gw5.jpg
AAYIRATHIL ORUVAN IN DUBAI
The information is Aayirathil Oruvan is being released on 1/5/2014 [ to be confirmed] at Golden Cinema, Bur Dubai. In my knowledge this could be the 1st 50 year old film to be released in the UAE!Some images follow:
http://i61.tinypic.com/2liwhzs.jpg
AAYIRATHIL ORUVAN IN DUBAI
The information is Aayirathil Oruvan is being released on 1/5/2014 [ to be confirmed] at Golden Cinema, Bur Dubai. In my knowledge this could be the 1st 50 year old film to be released in the UAE!Some images follow:
http://i62.tinypic.com/29bygi.jpg
AAYIRATHIL ORUVAN IN DUBAI
The information is Aayirathil Oruvan is being released on 1/5/2014 [ to be confirmed] at Golden Cinema, Bur Dubai. In my knowledge this could be the 1st 50 year old film to be released in the UAE!Some images follow:
http://i59.tinypic.com/2whm51v.jpg
AAYIRATHIL ORUVAN IN DUBAI
The information is Aayirathil Oruvan is being released on 1/5/2014 [ to be confirmed] at Golden Cinema, Bur Dubai. In my knowledge this could be the 1st 50 year old film to be released in the UAE!Some images follow:
http://i60.tinypic.com/2whgowx.jpg
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=mXrTfVaJodk
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " திரைப்படம் வெற்றிகரமாக
50 வது நாளை நோக்கி வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த தருணத்தில்
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்க நிர்வாகிகள் திருவாளர்கள்:பேராசிரியர்
செல்வகுமார், ஹயாத், ஆர். லோகநாதன்,ராமமுர்த்தி ஆகியோர் மக்கள் மற்றும்
பத்திரிகை தொடர்பாளர் திரு.நிகில் அவர்களை , அவர்தம் இல்லத்தில் இன்று
காலை சந்தித்து ,"ஆயிரத்தில் ஒருவன் " டிஜிடல் வடிவில் உருவாக தம்மை
அர்ப்பணித்து கொண்டதற்காகவும்,அவருடைய உழைப்பை பெருமைபடுத்தும்
வகையில் அன்னாருக்கு பொன்னாடை அணிவித்து ,நமது மகிழ்ச்சியை
தெரிவித்து கொண்டோம். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
மேலும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் "50 வது நாள் விழாவில்
கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டோம்.
ஆர். லோகநாதன்.
http://i61.tinypic.com/zwj7d2.jpg
நமது வேண்டுகோளை கனிவுடன் ஏற்றுக் கொண்ட திரு.நிகில் அவர்கள் ,அவசர
அலுவலக வேலையாக புறப்படும் நேரத்திலும்,அனைவருக்கும் தேனீர் விருந்தளித்து அன்புடன் வழி அனுப்பிவைத்தார்.
இறுதியில் ,"ஆயிரத்தில் ஒருவன் " நமது படம் என்றும், அதன் வெற்றியில் அனைவருக்கும் பங்குண்டு என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அவருக்கு நன்றி தெரிவித்து விடை பெற்றோம்.
ஆர். லோகநாதன்.
http://i62.tinypic.com/20apz.jpg