http://i62.tinypic.com/dxb500.jpghttp://i60.tinypic.com/2mpmtrq.jpg
Printable View
MGR returns yet again
It’s the time of MGR to return to Tamil Cinema yet again. Technology has done wonders and bringing back the tester cinema into screens digitally is one of them. MGR’s super hit movie “Ayirathil oruvan” which was released not long ago had a great run with a few theatres had it running for more than 100 days.
The 1973 blockbuster “Ulagam Sutrum Valiban” is gearing up for a re-release after going through a digital makeover. The movie, which had MGR in dual roles also had Manjula, Latha and Chandrakala in the lead cast. This should certainly boost the spirits of MGR fans, as the late chief minister always had a large fan following across the state.
courtesy indiaglitz
http://s7.postimg.org/ncoicynjf/rrrr.jpg
MSG FROM - MR.R.SARAVANAN, MAKKAL THILAGAM FAN - MADURAI
http://i1170.photobucket.com/albums/...ps0ef02892.jpg
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களiன் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்க்கின்றார்
மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் கால்பந்து விளையாட்டு , இரவில் ஆடுவதற்கான மின்னொளி அமைப்பை துவக்கிவைக்க , முதல்வர் எம்.ஜி.ஆர்.அவர்கள் ,மைதானத்தில் வேகமாக வரும்காட்சி. அருகே: ஏ.ஜி.சுப்புராமன், எம்.பி., மதுரை முத்து... ..1979.
http://i1170.photobucket.com/albums/...psaad1551a.jpg
courtesy dinamalar editor ramakrishnan
MGR function in Press club video of Poovai Sengkuttuvan speech.
http://www.mgrroop.blogspot.in/2014/...unction-2.html
அகர வரிசையில் மக்கள் திலகத்தின் படங்களின் இடம் பெற்ற நிழற் படங்களை அழகாக பதிவிட்டு குறுகிய ஒரு மாதத்தில் 500 பதிவுகளை கடந்த இனிய நண்பர் திரு முத்தயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் . மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் உங்களின் பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது .மக்கள் திலகத்தின் எழிலான நிழற் படங்கள் கண்களுக்கு விருந்து . தொடருங்கள் நண்பரே .
THANKS YUKESH
http://i61.tinypic.com/2ujgzno.jpg
கோவை நகரில் வெள்ளிகிழமை அன்று ராயல் அரங்கில் திரையிடப்பட்ட ''மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் '' படம் விநியோகஸ்தர்களின் உரிமம் மற்றும் சட்ட சிக்கல் காரணாமாக படத்தை நிறுத்தி விட்டார்கள் . சிக்கல்கள் தீர்ந்த பின்னர் படம் மீண்டும் இதே அரங்கில் திரை யிடப்படும் என்று திரு ரவிச்சந்திரன் அவர்கள் மூலம் தகவல் கிடைத்துள்ளது .
http://i61.tinypic.com/54ytcp.jpghttp://i57.tinypic.com/fof0bm.jpgஎன் மனதை மிகவும் பாதித்த ஸ்டில் இது நண்பர்களே........... உங்களுக்காக பதிவு செய்கிறேன்.....