http://s11.postimg.org/bdb17du77/FB_...ed_Picture.jpg
Courtesy - face book
Printable View
http://s11.postimg.org/bdb17du77/FB_...ed_Picture.jpg
Courtesy - face book
சென்னை நகரம் மற்றும் தமிழகமெங்கும் மழை வெள்ளம்.
இயற்கையின் சீற்றத்தின் காரணாமாக வெள்ளத்தில் மிதக்கும் சென்னை நகர மக்களுக்கு எல்லா வித துயரங்களும் ஒரே நேரத்தில் வந்திருப்பது மிகவும் வேதனையாக உள்ளது .விரைவில் வெள்ள நீர் வடிந்து , மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்கப்பெற்று சகஜ நிலைக்கு திரும்ப பிராத்தனை செய்வோம் .
நாளை முதல் (4.12.2015)
கோவை சண்முகாவில்
மக்கள் திலகத்தின்
தாய்க்கு தலைமகன்.
http://s3.postimg.org/oqwecw3ur/FB_2...ed_Picture.jpg
Courtesy - face book
Makkalthilagam's Blessings also to stop this Rains pouring and save Public People's Normal Life...
RARE- STILL - UNRELEASED MOVIE.
http://i68.tinypic.com/2jcx8k7.jpg
சென்னை கடலூர் மற்றும் வெள்ள பூமி விரைவில் சகஜ நிலைக்கு வர எல்லாம் வல்ல உலக மகான் மக்கள் திலகத்தின் ஆசி வேண்டி பிரார்த்திப்போம்.....
பிரார்த்தனை மட்டும் அல்ல சேவை செய்ய களத்தில் பல மக்கள் திலகத்தின் ரத்தத்தின் ரத்தங்கள் உள்ளதாக வரும் செய்திகள் மன மகிழ்ச்சியை தருகிறது....
வாழ்க அண்ணா நாமம்....
வளர்க மக்கள் திலகத்தின் புகழ்.....
மக்கள்திலகம் அவர்களை ஒப்பிட கூடிய தகுதி, தராதரம், அருகதை - என இன்னொருவரை நினைத்து பார்க்க இயலாத ஒன்றாகும்...அதற்கு சரி நிகர் இணை என்று கருத மக்கள்திலகம் மட்டுமே...இது 100% நிதர்சன உண்மை...இது யாரையும் புண் படுத்தவோ, மனம் கோணவோ அல்ல...மக்கள்திலகம் திரை உலகம், மற்றும் அரசியல் உலகம் - இவற்றில் முழுமையான பிரதம, முதன்மை இடத்திலேயே கோலோச்சிய சரித்திர சாதனை படைத்த மஹா சகாப்த நாயகன் ஆவார்...
திருச்சி மாநகரில் முதன்முதலாக ரூபாய் ஒரு லட்சத்தை (1,00,000.00) வசூல் கண்ட மறு வெளியீட்டு காவியங்கள் திரை உலக சக்கரவர்த்தி மக்கள்திலகம் சொந்த - பிரம்மாண்ட தயாரிப்புகளான நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன்... திரை அரங்குகள்; மாரிஸ் 70 mm , கலைஅரங்கம் ...
தஞ்சாவூர் நகரில் சிவாஜி கணேசன் அவர்களின் சொந்த திரை அரங்குகளாக இருந்த சாந்தி,கமலா - அரங்குகள் விற்கப்பட்டு, GV films நிறுவத்தினர் வாங்கியபின் திரையிட பட்ட மக்கள்திலகம் MGR ., அவர்களின் மறு வெளியிடு காவியங்கள் நாடோடி மன்னன், (2) முறைகள் அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன், அலிபாபாவும் 40 திருடர்களும் ...