வெள்ளித்திரையில் வெற்றி வேந்தன் எம்ஜிஆர்.
http://i1273.photobucket.com/albums/...psde423439.jpg
எம்ஜிஆர் திரை உலக வாழ்க்கை . 1936- 1977
எம்ஜிஆர் அரசியல் வாழ்க்கை . 1953-1987
எம்ஜிஆர் சூப்பர் ஸ்டார் . 1947-1977
திமுகவில் எம்ஜிஆர் . 1953-1972
அதிமுக எம்ஜிஆர் - 1972-1987
தமிழக முதல்வர் எம்ஜிஆர் .1977-1987
எம்ஜிஆர் கதாநாயகன் - 115 படங்கள் .
எம்ஜிஆர் வெள்ளி விழா படங்கள் .மதுரை வீரன் - எங்க வீட்டு பிள்ளை - அடிமைப்பெண் - மாட்டுக்கார வேலன் -உலகம் சுற்றும் வாலிபன் - உரிமைக்குரல் .
எம்ஜிஆர் மெகா ஹிட் படங்கள் -1952-1962
நாடோடி மன்னன் - மலைக்கள்ளன் - என்தங்கை - குலேபகாவலி - அலிபாபாவும் 40 திருடர்களும் - தாய்க்கு பின் தாரம் .- சக்கரவர்த்தி திருமகள் - திருடாதே - தாய் சொல்லைதட்டாதே - தாயை காத்த தனயன் .
எம்ஜிஆர் மெகா ஹிட் படங்கள் . 1963 - மார்ச் 1972
பெரிய இடத்து பெண் - வேட்டைக்காரன் - பணக்கார குடும்பம் - தெய்வத்தாய் - படகோட்டி - ஆயிரத்தில் ஒருவன் -அன்பே வா - பெற்றால்தான் பிள்ளையா -காவல்காரன் -ரகசிய போலீஸ் 115- குடியிருந்த கோயில் - ஒளிவிளக்கு - நம்நாடு -என் அண்ணன் - எங்கள் தங்கம் - குமரிக்கோட்டம் - ரிக்ஷாக்காரன் - நல்ல நேரம் .
எம்ஜிஆர் மெகா ஹிட் . அக்டோபர் 1972- ஆகஸ்ட் 1977
இதயவீணை - நேற்று இன்று நாளை - சிரித்து வாழ வேண்டும் - நினைத்ததை முடிப்பவன் - இதயக்கனி -பல்லாண்டு வாழ்க - நீதிக்கு தலைவணங்கு - இன்று போல் என்றும் வாழ்க - மீனவநண்பன் .
25 ஆண்டுகள் தென்னிந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக , அதிக சம்பளம் பெற்ற நடிகராக , அதிக ரசிக மன்றங்களையும் , உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களையும் அன்றும் இன்றும் என்றும் பெற்றுள்ள ஒரே உலக நடிகர் மக்கள் திலகம் எம்ஜிஆர் ..
http://i1273.photobucket.com/albums/...ps5cf99939.jpg
உலகில் எந்த ஒரு மொழி நடிகருக்கும் கிடைக்காத பெருமை எம்ஜிஆருக்கு கிடைத்தது . ஒரு நடிகர் திரைப்படத்தில் நடிப்பதை விட்ட பிறகு [1977] கடந்த 39 ஆண்டுகளாக எம்ஜிஆரின் பழைய படங்கள் இடை வெளி இல்லாமல் தொடர்ந்து திரை அரங்கில் திரையிடப்பட்டு வருகிறது .
எம்ஜிஆர் -தலைமுறைகள் தாண்டி இன்னும் வெள்ளி திரையில் ஜொலிப்பார் .