now what? :sigh2:
Printable View
ஆசை nenjin kanavugaL vaLarpiRai
anbE oru muRai aNaiththaai maRumuRai
naan ninaiththu ninaiththu thavikkiREn
nI varum varai
ஒரு முறை பார்த்தாலே போதும்
உன் உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்
நீங்காத eNNam onRu nenjOdu uNdu
oru shaajahan oru dEvadaas
adhu pOla thaan unnOdu naan
devadaasum naanum oru jaadhi dhaanadi
unnai thedi ingu vandhen nadu veedhi dhanadi
unnala dhan manam pithaanadhu
kaNeeru dhan en sothaanadhu
ஒன்றே ஒன்று தேனூறும் வண்ணம்
உறவோடு தர வேண்டும் கன்னம்
இன்றே இங்கே நான் காண வேண்டும்
இதழோடு எழுதுங்கள் கொஞ்சம்
தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே ராரிராரோ.. ஆரிராரிரோ
வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலாய்
நீ பேசவே ஒரு மொழி இல்லையா
ஒரு நாள் இரவு தனிமையில் இருந்தேன் திருடன் வந்தான் ஒரு திருடன் வந்தான்
உத்தேசம் வயது இருபது இருக்கும் திருடிக் கொண்டான் என்னை திருடிக் கொண்டான்..
There is a suspense... he is my husband...
இரவினில் பனியினில் இருவரும் விழித்திருப்போம்
ஒருவரின் மடியினில் ஒருவரை அணைத்திருப்போம்
நமக்குள் இனி என்ன ரகசியமோ
என்னதான் ரகசியமோ இதயத்திலே
நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
சிரிப்பு varuthu சிரிப்பு varuthu
sirikka sirikka சிரிப்பு varuthu
sinna manushan
சின்ன சின்ன தூறல் என்ன என்னை கொஞ்சும் சாரல் என்ன
சிந்த சிந்த ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
என்னப் பொருத்தம் நமக்குள்
இந்தப் பொருத்தம்
காதல் என்னும் நாடகத்தில்
கல்யாணம் சுபமே...
நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்
நீங்காமல் நீ தந்த மோகம் அல்லவோ
கொஞ்சும் மொழி பேசும் பெண்மை ஒளிவீச
வாழ்வினில் தேனாக நீ வர வேண்டும்
காதல் என்னும் காவியம் கண்ணு ரெண்டும் ஓவியம்
Oraayiram paadalum paadume mangai uLLame... varuvaan
https://www.youtube.com/watch?v=cZ2l74qnqqY
கண்ணுல நிக்குது நெஞ்சில சொக்குது மானே
அதை நெனைச்சு நெனைச்சு உலகம் மறந்து போனேன்
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
நிதி வேண்டும் ஏழைக்கு மதி வேண்டும் பிள்ளைக்கு
நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்
Hi rd!
எல்லோருக்கும் nalla kaalam uNdu nEram uNdu vaazhvilE
illaarukkum nalla maaRRam uNdu ERRam uNdu
வணக்கம் ராஜ், ப்ரியா, வேலன் & ஆர் சி... Where's everyone else?
Hi RD :smokesmirk:
ஏற்றமுன்னா ஏற்றம் இதிலே இருக்கு முன்னேற்றம்
எல்லோரும் பாடுபட்டா இது இன்பம் விளையும் தோட்டம்
Hello Raagadevan! :)
எல்லோரும் sollum paattu
solvEnE unnai paarththu
mEdaiyE vaiyagam oru
உன்னை பார்க்க கூடாது என கண்ணை மூடி கொண்டாலும்
கண்ணை பிரித்து நீ வந்தாய் இமைகளின் இடையில் நீ நின்றாய
இமை தொட்ட மணிவிழி
இரண்டுக்கும் நடுவினில்
தூரம் அதிகம் இல்லை
அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து அடைந்த பூச்செண்டு
ஆலமரம் போல் வேர் கொண்டு எழுந்து வாழ்க பல்லாண்டு
ஆல மரத்துக்கிளி ஆளப்பாத்து பேசும் கிளி
வால வயசுக்கிளி மனம் வெளுத்த பச்சைக்கிளி
welcome back Priya :mrgreen:
ஆளைப் பார்த்து அழகைப் பார்த்து ஆசை வைக்காதே
ஆரவார நடையைப் பார்த்து மயக்கம் கொள்ளாதே
How is it going, NOV?
அழகோவியம் உயிரானது
புவி மீதிலே நடமாடுது
கவி ஆயிரம் மனம் பாடுது
புது காவியம் அரங்கேறுது
Going is good, if MU wins, it will be better :think:
ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ஓஹோ
பெண்ணை தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம் எங்கே அந்த சொர்க்கம் ஹா
Hi NOV, Paiya
NOV - I cant believe you deleted all the good stuff we discussed about Priya... :(