http://oi68.tinypic.com/xgn02s.jpg
Printable View
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...b7&oe=5BF74E26
செப்டம்பர் மாதம் - நடிகர் திலகத்தின் திரைப்பங்களின் வரிசையில் மிகவும் முக்கியமானதாகும். ரசிகர்களின் அதிகமான வரவேற்பைப் பெற்ற படங்கள் வெளியான மாதம் . புதிய பறவை, வசந்தமாளிகை, தெய்வ மகன் என மூன்றுமே செப்டம்பரில் வெளியானவை. இவையெல்லாம் மனதில் உற்சாகத்துள்ளல் ஏற்படும் நிகழ்வுகள் என்றால், மனதில் நெருடலும் வருத்தமும் ஏற்படச்செய்யும் நிகழ்வும் செப்டம்பரில் நிகழ்ந்துள்ளது. நடிகர் திலகத்தின் கடைசிப்படம் வெளியான மாதம் என்ற பெயரும் செப்டம்பருக்கு உண்டு. ஆனாலும் கூட அதிலும் தன் பங்களிப்பில் ஒரு குந்துமணியளவு கூட குறை வைக்காமல் உழைப்பை அளித்திருந்தார் நடிகர் திலகம்.
கொடை வள்ளல் தமிழ் நாட்டு மக்களிடையே நடிகர்திலகம் ஒரு சிக்கனகாரர் காசிலே மகாகெட்டி என்ற தவறான கருத்து எப்படியோ பரவிவிட்டது.ஆனால் உண்மை என்னவென்றால் வலக்கை கொடுப்பது இடக்கை க்குத் தெரியாமல் வாரி வாரி கொடுத்த வள்ளல் பாத்திரமறிந்து பிச்சை இடுபவர் செய்த தர்மத்தை விளம்பரம் செய்யாதவர் கொடுத்த வாக்கை மீறாதவர் என்பதுதான் அவர் கொடுத்த நன்கொடைக்கு அளவே இல்லை காரணம் கொடுத்த கொடைக்கு அவர் கணக்கு பார்ப்பதில்லை 1952 ஆம் ஆண்டு ஆண்டில் திரைப்படங்களில் நடிக்கவந்த கணேசன் 1960 ஆம் ஆண்டுக்குள்ளேயே சுமார் இருபது இலட்ச ரூபாய்க்கு மேல் பல்வேறு பொது பணிகளுக்கு வாரி வழங்க இருக்கிறார் என்றால் கடந்த 31 ஆண்டுகளில் அவர் எவ்வளவு கொடுத்திருப்பார் என்பதை கணக்கிட முடியுமா என்றுதமிழ்வாணன் எழுதிய நடிகர் திலகம் என்ற புத்தகத்தில் உள்ளது
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...18&oe=5C2CED1E
courtesy vijaya rai kumar f b
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...44&oe=5C2F3612
courtesy aathavan ravi f b
கோயில் நிதி என்றால் இரண்டாயிரம் வெள்ளநிவாரணம் என்றால் 75ஆயிரம்பாரதி 50ஆயிரம் மருத்துவமனை கட்ட 50 ஆயிரம் பள்ளி கட்டிடம் கட்ட 25 ஆயிரம் கலைத்துறையில் யாருக்கேனும் திருமணமா இரண்டாயியம் நேரு,காமராஜர்,அண்ணா கருணாநிதி ஆகியோர் மூலம் நாட்டுக்கு நடிகர்திலகம் கொடுத்த பகிரங்க நன்கொடை பல லட்சம் தமிழ் நாட்டில் ஒவ்வோர் ஊரிலும் அவரது நன்கொடையால் உருவான ஒரு கல்லூரியோ பள்ளி கட்டடமோ திருப்பணி கும்பாபிசேகம் நடந்த கோயிலோ மருத்துவமனையோ தண்ணீர் தொட்டியோ தலைவர்கள் சிலையோ இவற்றுள் எதாவது ஒன்று நிச்சயம் இர்ருக்கும் இங்கு மட்டுமா பெங்களூர் பம்பாய் கல்கத்தா டெல்லி நகரத் தமிழர்களுக்கு ம் கலைமன்றத்துக்கும் இவரது கொடைகரம் நீண்டதற்கு எத்தனையோ சான்றுகள் உண்டு என்று தமிழ்வாணன் எழுதிய புத்தகத்தில் இருக்கிறது
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...8a&oe=5BF47995
courtesy vijaya R Kumar F B