கண்ணோடு மீனைக்கண்டு கண்ணாடி மேனி கண்டு
துள்ளல் போடுது தூண்டில் போடுது
என் மனமே பொன் மனமே உன் வசமே
Printable View
கண்ணோடு மீனைக்கண்டு கண்ணாடி மேனி கண்டு
துள்ளல் போடுது தூண்டில் போடுது
என் மனமே பொன் மனமே உன் வசமே
மனமே முருகனின் மயில் வாகனம்
என் மாந்தளிர் மேனியே குகன் ஆலயம்
என் குரலே செந்தூரின் கோவில் மணி
அதில் குகனே சண்முகனே என்றொலிக்கும் இனி
Sent from my SM-N770F using Tapatalk
மயில் வாகனம் மலர் உடல் மன மோகனம்
பழமுதிர்ச்சோலை பனிவிழும் மாலை
அழகனின் தோளை அணைத்திடும் வேளை
இதயம் முழுதும் இனிமை தவழும்
இது கல்யாண வைபோகமே
Hello NOV! :) appadiyE indha week yaar veettukku pOvaangaNNu predict paNReengaNNu sollidunga! Bigg Boss!!!
Hi Priya
I haven't watched last night's BB Priya... paatthuttu sollren.
மோகனப் புன்னகை செய்திடும் நிலவே
மேகத்திலே நீ மறையாதே
பாகுடன் தேனுமே கலந்திடும் நேரம்
சாகசமே நீ புரியாதே
Sent from my SM-N770F using Tapatalk
I think the next person to leave BB house would be Anitha!
தேனில் வடித்த சிலையே
அடி வானில் மலர்ந்த மலரே
பொங்குது மனம் ஏங்குது தினம்
பங்கு தரணும் பாவை உந்தன் மனதில்
Can't stand her... but she is RC's kannukutti
I find both she and Aari very irritating
அடி ஆத்தி நெஞ்சு பட்டம் கட்டிப் பறக்குதோ
அடி ஆத்தி கண்ணில் பட்டாம்பூச்சி பறக்குதோ
I think Aajith, Som or Anitha will leave this week.
I would hate kaNNukutti leaving BB... :(
nallaa BB paarkkareenga, Som is not even in the nomination list.
Anita will leave
kaNNil enna kaarkaalam
kannangaLil nIr kOlam
manamE ninaivai
மனமே மனமே மனமே மனமே
எதிர்பார்க்காத திசையினில்
திரும்புதல் முறையா
மனமே மனமே மனமே மனமே
எனை கேட்காமல்
இவனிடம் சரிவது சரியா
I’ve noticed Aari has a huge fan base. Both him and Bala maybe neck and neck in winning the title. We are going to have to wait and see. If Shivani is nominated on the same week as Bala, she’ll be out in no time.
திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல்
சொல்லும் கனவு காதலா
I’m not sure about that, but I’ve seen many positive notes spoken about him on social media. I believe he’s married to a Srilankan, so has votes from that group especially from other countries like Canada!
பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே
காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே
கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர்க் காதல் கொண்டதென் மனமே
இது முன்னாளில் உண்டான உறவோ
இதன் முடிவும் எங்கோ எதுவோ
idhu raaja gOpura dIpam agal viLakkalla
mazhai mUdum aippasi mEgam
pani thuLi alla
ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள்
ராஜ போகம் தர வந்தாள்
கண்ணொரு பாவனை
கையொரு பாவனை சிந்த
கன்னமிரண்டில்
இன்னொரு ரகசியம் சொல்ல
ரகசியமாய் ரகசியமாய்
புன்னகைத்தால் பொருள் என்னவோ
சொல்லாத துடிக்கும் வார்த்தை கிறங்கும்
தொண்டைக்குழியில் ஊசி இறங்கும்
இலை வடிவில் இதயம் இருக்கும்
மலை வடிவில் அதுவும் கனக்கும்
என்னவோ என்னவோ என்வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
எனை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப்போனதோ உன்னோடு அன்பே
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா
இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா
சொல் மனமே
Hello NOV! I watched today’s BB episode in 5 minutes by skipping through. enna oru boring episode!
All contestants are performers. They should balance the show with both performances and tasks. Clueless crew!
இதுதான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி
தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னைச் சேர்த்திரு
காத்திருந்தேன் காத்திருந்தேன்
காலமெல்லாம் பார்த்திருந்தேன்
பார்த்திருந்த காலமெல்லாம்
பழம்போல் கனிந்ததம்மா
naan paarkka aarambichittEngra oru kaaraNathukkaaga paakkuREn...illEnna!:-x
கனி முத்தம் பதிந்தது கோடி மேலே
பனி முத்தம் பதிந்தது மலர் மேலே
முகில் முத்தம் பதிந்தது மலை மேலே
உன் முதல் முத்தம் பதிந்ததென் இதழ் மேலே
மேலே மேலே தன்னாலே
என்னக் கொண்டுப் போனாளே
அந்தப் புள்ள கண்ணாலே
நெஞ்ச அள்ளிட்டாளே
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
கொஞ்சிக்கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
Merry Christmas priya ! :)
Merry Christmas Priya! :)
Happy New Year Raj, RC & vElan! :)
PP:
உலகம்... உலகம்... உலகம்... உலகம்...
உலகம் அழகு கலைகளின் சுரங்கம்
பருவ சிலைகளின் அரங்கம்
காலமே ஓடிவா காதலே தேடிவா...
https://www.youtube.com/watch?v=SXcf1djh2DE