வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா
கண்கள் கலங்குதடி
பறந்ததேன் மறந்ததேன் எனது உயிரை
படித்ததேன் முடித்ததேன் உனது கதையை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View

என் நண்பன் போட்ட சோறு
நிதமும் தின்னேன் பாரு
நட்பைக் கூட கற்பைப்போல எண்ணுவேன்
சோகம் விட்டு சொர்க்கம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே
அலை போல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேர
அலைபாயுதே... கண்ணா, என் மனம் அலைபாயுதே
ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ
பூவுக்குள்ள புயல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே
அதன் பெயர் தான் என்ன
புயலுக்கு காதல் என்று பெயர் சொல்கின்றாய்
அடுத்த
Sent from my SM-N770F using Tapatalk
மோகனப் புன்னகை ஊர்வலமே
மன்மத லீலையின் நாடகமே
Sent from my SM-N770F using Tapatalk
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்குச் சொல்லுங்கள் ஒன்று
ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாகக் காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இல்லி நோடு இல்லி நோடு துரையப்பா
நான் இருப்பது அடுத்த அறையப்பா
நான் சத்தம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏய் மண்ணு அதிருதே வானம் உதிருதே
மக்க மனசு தான் துள்ளி எகுருதே
சத்தம் சத்தம் ஹே சத்தம்
ஏய் ஊரு ஒருமுறை ஒன்னு திரளுதே
Sent from my SM-N770F using Tapatalk
ஒரு கூட்டு கிளியாக
ஒரு தோப்பு குயிலாக
பாடு பண் பாடு
Sent from my SM-N770F using Tapatalk
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மேகம் திரளுதடி மின்னிருட்டு கம்முதடி
இன்னும் கருக்குதடி ஈசான மூலையிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாலையிலே தெற்கு மூலையிலே
மோகனம் பாடுது மாங்குயில்
மாங்குயிலின் அந்த பாடலிலே
ஆனந்தம் தேடுது ஆண்
Sent from my SM-N770F using Tapatalk
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என் அருகே கொண்டு வந்ததற்கு
Sent from my SM-N770F using Tapatalk
உன்னை தானே…தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து, ஒரு மாலை இட்டேன்,
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இது ஆணுக்கும்
பெண்ணுக்கும்
எந்நாளும் உள்ள கதை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
Sent from my SM-N770F using Tapatalk
விழி மூடி யோசித்தால் அங்கேயும்
வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம்
தந்தாய் பெண்ணே பெண்ணே
Sent from my SM-N770F using Tapatalk
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எங்கிருந்தோ* அழைக்கும்* உன்* கீதம் *
என்* குரலில்* கலந்தே* அது* பாடும்*
சேர்ந்திடவே* உனையே ..ஓ...
ஏங்கிடுதே* மனமே*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
maname kaNamum maravaadhe eesan malar padhame
moham moozhgi paazhaagaadhe maaya
kaaviyamaa nenjin oviyamaa adhan jeeviyamaa
dheiveega kaadhal sinnamaa
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாழ்வே மாயமா வாழ்வே மாயமா
வெறும் கதையா கடும் புயலா
வெறும் கனவா நிஜமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கனவா நீ நிஜமா நீ ஒளியாய் நீ வந்தாய்
தொடரா நீ முடிவா நீ நின்றாய்
வழி வழியே வந்த தமிழ் பண்பாடு
அது விழி வழியே குலமகளே பண் பாடு
தலைக் குனிந்து நடை நடக்கும் பண்போடு
நம் தாய் நடந்த பாதையிலே நடைப்போடு
தலையைக் குனியும் தாமரையே
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது
என்னை உன்னோடு சேர்த்த தெய்வம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம்
தீராத வினையெல்லாம் தீர்த்திடும் தெய்வம்
எதிர்பார்த்தேன் இளங்கிளியே காணலியே
இளங்காற்றே ஏன் வரல தெரியலியே
ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய்
ஏன் ஒரு பாதி சிரித்தாய்
என் உயிர் பூவை எரித்தாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனைக் கேட்கும்..
நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்..
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வா காத்திருக்க நேரம் இல்லை ஓ
நீ பூத்திருக்கும் வாச முல்லை ஓ
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்
வாராய் கண்ணா வா
நான் இன்று நானும் இல்லை
என் நெஞ்சில் நானம் இல்லை
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ
கொண்டு போகுதம்மா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்
நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்
Sent from my SM-N770F using Tapatalk
இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா
Sent from my SM-N770F using Tapatalk