is it really nadhiya ? :???:
Printable View
is it really nadhiya ? :???:
Rajinikanth Family at I Am For India Event
Attachment 2356
https://pbs.twimg.com/media/BJqJn5ICAAIeNzK.jpg:large
CEO Sriram,Vp.Balachander & Vp.Mahendran with Super Star today while giving Vijay Awards Invite...
Rajni fans in Japan
http://www.youtube.com/watch?v=YY2J1nhZ-fw
:lol:
height of fanatic...
The guy with blue gilet : his tamil & looks reminds me of Nagul in naan rajavaga pogiren
தன் நண்பர் ஒருவருடன் ரஜினி தன் கேளம்பாக்கம் பண்ணையில் ஜாலியாக பேசிகொண்டிருந்தார். அப்போது இங்கிருந்து 4 கி.மீ தொலைவில் ஒரு பஜ்ஜி கடை உள்ளது மிகவும் அருமையாக இருக்கும் என நண்பர் சொல்ல, ஆர்வம் கொண்ட ரஜினி வாங்க நம்ம போய் சாப்டலாம் நு சொல்லியிருக்கிறார். அதிர்ச்சி அடைந்த நண்பர் ,சார் நீங்க எப்பிடி சார் வரமுடியும்? மக்கள் உங்களை கண்டுவிட்டால் கூட்டம் கட்டுபடுத்த முடியாது சார் என்று சொல்லிருக்கிறார். கவலைபடாதீங்க நான் மாறுவேடமிட்டு அவ்வபோது மக்களோடு சராசரி மனிதனை போல நடமாடுவது வழக்கம் என்று அவரை சமாதான படுத்திவிட்டு இருவரும் வெள்ளை நிற பியட்டில் சென்றுள்ளனர். மணியோ இரவு 8.30. கடைக்கு இரண்டு தெரு அப்பால் காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு ரஜினியும் அவர் நண்பரும் கடைக்கு நடைகட்டியுள்ளனர்.ஒரு 85 வயது முதியவரை போல் மாறுவேடமிட்திருந்த ரஜினியை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க இயலவில்லை யாராலும் . கடைக்கு போகும் வழியில் ஒரு மூதாட்டியை பார்த்த ரஜினி, என்ன அம்மா இங்க இருக்கீங்க என்று கேட்க ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக இருந்த பாட்டியிடம் மீண்டும் ரஜினி என்ன மா ஏன் இந்த இரவில் வீட்டுக்கு போகாம தனியாக இங்கு இருக்கிறீர் என்று கேட்க. கொஞ்சம் தண்ணி கிடைக்குமாபா என்று இறுகிய குரலில் பாட்டி கேட்க , அடுத்த 3 நிமிடத்தில் தண்ணீர் பாட்டியிடம்.
இப்போ சொல்லுங்கம்மா என்று ரஜினி கேட்க , இறுகிய முகத்துடன் இருந்த பாட்டி கூறியது, என் கணவர் ராணுவத்தில் பணியாற்றி நாட்டுக்காக உயிர் இழந்தார். இரண்டு பிள்ளைகளையும் ரொம்ப கஷ்டப்பட்டு நல்ல நிலைமைக்கு கொண்டுவந்தேன். இன்று அவர்கள் என்னை வீட்டை விட்டு வெளியே போக சொல்லிவிட்டார்கள். 3 நாளாக இதே இடத்தில் தான் இருக்கிறேன் என் பிள்ளைகள் தேடி வருவார்கள் என்ற நம்பிக்கையில், ஆனால் வரவில்லை. அடுத்தவர்களை பார்த்து கை ஏந்தும் நிலை நாளை முதல, ஆனால் அப்பிடி ஒரு நிலை வந்தால் என் உயிர் என்னை விட்டு பிரிந்து விடும். நீங்க போங்க அய்யா தண்ணீர் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி என்று கூறி பாட்டி அயர்ந்து தூங்கி விட்டார் தெருவோரம். ரஜினியும் நண்பரும் கிளம்பிவிட்டனர் இறுகிய மனதுடன்.
மறுநாள் காலை விடிந்தது, எழுந்தவுடன் பாட்டி கண்முன் ஒரு கார்.
யார் அய்யா நீங்க.
நாங்க முதியோர் நல் வாழ்வு இயக்கத்திலிருந்து வரோம் மா, வந்து கார் ல உட்காருங்கம்மா.
இல்லப்பா நீங்க நினைக்கிறது நான் இல்ல.
இல்லமா நீங்கதான் நாங்க தேடி வந்தது. நேற்று இரவு பெரியவர் கூட நீங்க தானமா தண்ணி கேட்டது
ஆமா யா, ஆனா அவர் யார்னு எனக்கு தெரியலியே . சிரித்து கொண்ட முதியோர் நல் வாழ்வு இயக்கத்தினர் கூறியது அவரை உங்களுக்கு தெரியும் மா வாங்க சொல்றோம்.
காரில் சென்று முதியோர் இல்லம் அடைந்த பின் பாட்டி கூறினார் ஓட்டுனரிடம்; அய்யா அந்த பெரியவர் நல்ல இருக்கணும். அவருக்கு என் மனமார்ந்த நன்றியை சொல்லிருங்கயா. அவர் யார்னு நீங்க சொல்லவே இல்லையே?
ஓட்டுனர் புன்னககையுடன் சொன்னார் , அம்மா அவர் தான் நம்ம ரஜினி.
திகைப்படைந்த பாட்டி கண் கலங்கி ஓட்டுனரிடம் கூறியது, தம்பி நேற்று சொன்னது "நல்லவங்களை ஆண்டவன் கண்டிப்பா கைவிடமாட்டான் அம்மா, காலையில் விடிவு பிறக்கும் பாருங்க"
நல்ல இருப்பிடம், பிள்ளைகூட தராத நல்ல நிம்மதி இன்று அந்த பாட்டிக்கு அந்த நல் வாழ்வு இயக்க கொடுத்துள்ளது. அத்தனை செலவும் இன்றுவரை ரஜினியுடையது .
புரிந்தது ஏன் அரசியலில் இல்லாமலும் உங்களை மட்டும் மக்கள் ஏன் தலைவர் என்று ஏன் கூபிட்ராங்கனு என்று.
Who would have thought that an 18th century novel and Rajinikanth’s mostmouthed punch dialogue would have a connection? Well, here’s one from the Jane Austen, who is now considered to be the queen of modern slang. It turns out that Austen’s Emma has a line which reads ‘If I’ve told you once, I’ve told you a 100 times.” Coincidentally, Rajini’s evergreen punch dialogue from his film Baasha — Naa oru thadavai sonna, nooru thadava sonna madhiri —conveys the same. Now, we wonder if director Suresh Krissna had read Austen somewhere.
http://cinema.vikatan.com/articles/news/28/1498
ரஜினியின் புதுப்பட ரகசியம்!
'கோச்சடையான்' பட வேலைகள் இழுத்துக்கொண்டே போவதால், கோச்சடையான்’ ரிலீஸுக்கு முன்பாக அவசர அவசரமாக ஒரு புதுப்படத்தில் நடித்து இரண்டே மாசத்தில் அந்தப்படத்தை வெளியிட முடிவு செய்து இருக்கிறாராம் ரஜினி.
கே.எஸ். ரவிக்குமாரை அழைத்த ரஜினி, ‘முத்து’, ‘படையப்பா’ பாணியில் கதை ஒன்றைத் தயார் செய்யச் சொல்லி இருக்கிறாராம். அந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டே மாதத்தில் முடியவேண்டும் என்று அன்புக்கட்டளை போட்டு இருக்கிறாராம்.
ஆனால், இந்தப் படத்தைப் பற்றி வெளியில் மூச்சுவிடக்கூடாது என படக்குழுவினருக்கு கறார் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
காரணம், ஏற்கெனவே கே.எஸ்.ரவிக்குமார் + ரஜினி கூட்டணியில் 'ஜக்குபாய்', 'ராணா' படங்களுக்கு பூஜை போடப்பட்டது. ஆனால், என்ன காரணத்தாலோ இரண்டு படங்களுமே டிராப் ஆகிவிட்டன.
அதனால் இந்தமுறையும் அப்படி ஆகிவிடக்கூடாது என்பதற்காக படம் பற்றிய தகவல்களை படு சீக்ரெட்டாக வைத்திருக்கிறார்கள். இறுதிக்கட்ட வேலை நடக்கும்போதுதான் படத்தின் அறிவிப்பையே வெளியிடும் முடிவில் இருக்கிறார்கள்.
இரண்டே மாதத்தில் படத்தை முடிக்க வேண்டும் என்பதால் படக்குழுவினர் ராப்பகலாக வேலை செய்து வருகிறார்கள்.
unmaiyile nadantha super'aa irukkum..thalaivar'ai on-screen'la paarthu romba naal aatchu.. :(
Aarambichutangapa aarmbichutanga :sigh2:
mandatory article.
The latest buzz in Kollywood is that Rajnikanth and Shankar are currently in last stages of finalizing their 3rd venture together after their successful Sivaji and Enthiran which turned out to be blockbuster hits. It is being reported that Shankar narrated the story outline to Rajnikanth and got it approved. If the buzz is true, then the successful duo will join hands once again after completing their movies respectively.
Rajinikanth has completed his work for ‘Kochadaiyaan’ which is in the post production stage, while Shankar is all set to resume shooting for his Vikram starrer ‘I’. Superstar Rajinikanth seems to have approved an one liner among many from the the ace director who is said to have developed it into a story which has also been approved by the star. An official confirmation is yet to heard from Shankar’s camp.
Indha padamum 2 months-la mudichu release pannuvaanga-nu yaarum sollalaiyE?
Shah Rukh Khan's tribute to Rajinikanth - Daily News & Analysis
general curiosity dhaan...
southla irundhu endhiran mattumdhaan irukku... but northla even 50cr profit movies are there...
SRK, Honey Singh's tribute to Rajnikanth via Chennai Express - Indian Express
More Zaroog Gomedy "Pitchai" :lol:
ரஜினி ஆல்பத்தில் ஹாருக்கான், தீபிகா படுகோன் நடனம்ரஜினி பற்றிய இசை ஆல்பத்திற்கு ஷாருக்கான், தீபிகா படுகோன் லுங்கி கட்டிக்கொண்டு நடனமாடியுள்ளனர்.
ராப் பாடகர் ஹனி சிங், பாலிவுட் பட அதிபர் புஷன் குமார் இருவரும் இணைந்து ரஜினி பற்றிய இசை ஆல்பம் உருவாக்குகின்றனர்.
தலைவர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இசை ஆலபத்திற்கு நடனம் ஆடுவதற்காக ஷாருக்கானிடம் கேட்டபோது உடனடியாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து ஷாருக்கான் கூறுகையில், ரஜினிக்கு எல்லோருமே ரசிகர்களாகத் தான் இருப்பார்கள். அவரைப் பற்றி உருவாகும் தலைவர் இசை ஆல்பத்தில் நடனமாட கேட்டனர்.
நானும் அவருடைய ரசிகன் என்ற முறையில் என்னுடைய பங்கும் ஆல்பத்தில் இருக்க வேண்டும் என்பதால் ஒப்புக் கொண்டேன்.
மேலும் இதில் தீபிகாவும் ஆடினால் நன்றாக இருக்கும் என்று எண்ணி அவரிடம் கேட்டேன்.
அவரும் ரஜினியின் பெரிய ரசிகை என்பதால் உடனே ஒப்புக் கொண்டார். ஜாலியான பாடல், ரஜினி ஸ்டைலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Pawan Kalyan to Become Next Rajinikanth!
The range and fame acquired by Rajinikanth is so far hasn’t achieved by none of the star heroes from South. Although Chiranjeevi is rated as unique Mega Star who almost crossed many boundaries of Tollywood legendary heroesof past, now the power of Power Star seems to have gone far high above. The kind of response ‘Atharintiki Daaredi’ movie and audio release is evoking in National and Local media is worth to mention.
More than all, the selection of scripts, picking of characterizations, building own style, developing a character of self will decide the stature of a hero. As of now, the competence of pawan kalyan is not with any of the heroes of current Telugu cinema. He is growing as apower center of Telugu cinema and surely this kind of influence is still identified in Rajinikanth as far as Tamil industry is concerned and in Telugu, only and only pawan kalyan.
laughing my ass off on which stupid wrote this nonsense
pawan kalyan no acting no looks somehow remains in top comparing that guy with rajini
Rajninikanth in Netrikkann .. rare images
http://i1146.photobucket.com/albums/...ps30c1a06b.jpg
http://i1146.photobucket.com/albums/...ps6b740488.jpg
Happen to watch 'Thillu mullu' (Siva)
Sakikkala .. Thillu mullu is my most fav Rajini movie and these guys made a crap in the name of remake .. Siva .. unnoda mokkai thaangala .. Stop this nonsense :arrg
joe, probably the key to watch such movies thillu mullu, KLTA and the kind is to totally forget the old classic movies and then watch this as if we are watching a new story, otherwise ennangada padam eduthurukeenga nu than thonum :)
Where are those good old knights with shinning armors .. Nerd, Bayarea ,grouchyboy.. and other(s). Was there a mass ban I missed?
maybe ur idea is applicable for folks who watched those classics once or twice...
it is not easy to just switch off the memories of those classics and watch these movies..
nesamaatthaan kekkaren...
apdi adha avoid panni idha paakkanunnu enna avasiyam... just becos we dont have anything else worthy to watch??
Tribute to Rajini by SRK..
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=sXVmrn7fCUA
Wow Lungi Dance, "Thalivar Fans don't missu this chanceuu" For what ya? Sarugu Tribute to Rajini :rotfl: Honey "f"in Singh , Sang is so-so.
Chennai people will be every happy with SRK for using there lungi as an inspiration for this song.
Kamal Hassar = Mumbai Express >>>
SRK = Chennai Express <<<
Whaataa National integration Ya !
apdi sollala boss, if not switching off, padathai enjoy panrathukku bathila...... cha..original la avar eppadi pannirunthaaru..antha scene ah inga ippadi sothapittangalae nu thonum..........
there is always this risk in taking such remakes when the original was a very good movie....Parasakthi padathai remake pani, innaiku irukkara naatu nadappai vachu SL la irunthu Tamilnadu vara thamizhan nu oru character vachu athula Dhanush ah nadikka vacha eppadi irukkum sollunga :) ...better to take flop / average hit movie and remake it..something like Naan avanillai.......... i think (not sure though) the original was a flop.........