-
Quote:
Originally Posted by
adiram
ok, leave me, I am the useless one.
for Kalnayak, he has to reply for you.
But are you telling Mr. Karthik's contributions are useless ones?. Leave his item girl posts, because NT comes very little in them.
But did you never read his chennai theatre experiences about the the first day release celebrations?. Did you never read his valuable statistics datas about NT movies in past, next to Murali sir and Pammalar sir?. you didnt read the appreciations for his those posts from various fellow hubbers?. are they all waste?. ippadi manasaatchiyai adamaanam vachittu pesureengale ayya.
Everytime I expect him to come and give a fitting reply for this kind of blames, but he will not. I know, arguing like this on behalf of him will gine more strength for your blames, but ennaal manasaatchi illaamal irukka mudiyaadhu, because I enjoyed his several posts.
Dear Adiram Sir,
Who blamed Karthik now? Me ? Which sentence can you quote?
Kindly do not try your stunts sir !
By writing this way, am now 200% sure that you will log in as Mr.Karthik and give me a hard reply. AFter the reply is posted, you will log out and come back as Adiram again and will say " Dear Karthik Sir, Thank you so much for your timely reply.
You will not stop just with this. You will again log in as Mr.Karthik and then respond to Adiram saying " So far i did not want to reply such baseless things but now i think time has come to prove ..so i replied. no thanks required for this...!
Wanna take a bet on this?
-
தெலுங்கு சினிமாவின் முடி சூடா மன்னராக விளங்கியவரும் நமது நடிகர் திலகத்தின் மிக நெருங்கிய நண்பருமான திரு. அக்கினேனி நாகேஸ்வரராவ் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.
-
நன்றி வினோத் சார். நமது ஹப்பை பொறுத்தவரை தவறான தகவல்கள் இடம் பெற்று விட வேண்டாம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் சொல்லப்பட்ட கருத்தை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.
`
அன்புடன்
நண்பர்களே நடிகர் திலகமும் அவர் சம்பந்தப்பட்ட விஷயங்களை பற்றி மட்டும் பேசுவோமே!
-
முரளி சார் எத்தனை உண்மை உணரும் நேரம் பதிவுகளிடப் போகிறாரோ தெரியவில்லை. ஆனால் அங்கே பெருங்கவிதைகள் புனையும் வல்லமை கொண்ட புலவர்கள் இருக்கிறார்கள் என்பது அந்த திரிக்கு விஜயம் செய்வோர் அறிந்த ஒன்று. கவிதைக்கு பொய் அழகு என்பார்கள். அழகை இரசிப்பதோடல்லாமல், திரியை அழகாய் இருக்க வைக்க விரும்பியது தவறா?
அவர்களையே அங்கே புலவர்கள் என்ற பெயரில் ஒருவர் சலசலப்பூட்டியதை என்னவென்று சொல்வது?
-
Siranjeevi - 1984
NT fans,
Hit song from film Siranjeevi (1984)
Music: Mellisai Mannar
Playback: TMS
http://www.youtube.com/watch?v=tUwwXS9CN9o
-
Siranjeevi - Nadigar Thilagam
-
Quote:
Originally Posted by
Murali Srinivas
நண்பர்களே நடிகர் திலகமும் அவர் சம்பந்தப்பட்ட விஷயங்களை பற்றி மட்டும் பேசுவோமே!
Yes Murali sir,
When we are talking only about NT's acheivements, somebody unnecessarily diverted the route by post # 922.
Now we will discuss only about NT.
-
அன்பர்களே.. இன்று முகநூலில் ஓவியர் ஜோதி , ராயபுரம் என்ற தொகுப்பில் அவரது ஓவியங்களைக் கண்டேன். அதிலே சிவாஜியின் முகத்தையும் மிகவும் அருமையாக வரைந்திருக்கிறார் வாட்டர் கலரில். ஒவ்வொரு சிவாஜி அபிமானிக்கும் என்னைப் போலவே அந்த ஓவியம் கவர்ந்து இழுக்கும் என நினைத்து இங்கே பதிகிறேன். வாழ்த்து சொல்வோம் அந்த கலைஞருக்கு.
https://www.facebook.com/media/set/?...8183878&type=1
:clap:
-
Quote:
Originally Posted by
adiram
Yes Murali sir,
When we are talking only about NT's acheivements, somebody unnecessarily diverted the route by post # 924.
Now we will discuss only about NT.
Dear Mr.Adiram,
Do not try and act as if you are genuine in your interests and intentions.
If you are so much concerned about digressions and diversions, why did you force people not to contribute till the verdict of statue comes? It is only because of your continuous torture like this, Mr.Vasudevan, Mr.Raghavender, Mr.Ganpat, Mr.Ragulram would have decided to stop contributing to this thread so that they do not take the irritating noziating statements from you.
And now, you are trying to act as if your intentions are genuine. When you put statements to others to keep quiet until statue verdict comes, why did you yourself post so many posts...including posting in other names posting Nakkals, Nayyandi's etc.. everywhere?
Oorukku ubadhesam panradhukku oru yogyadha venum. Please understand that. Neenga enna sonnaalum, Neenga yaarunnu everybody knows..So no point in trying to establish "Kupura Vizhundhaalum Meesaila Mann ottala"
Ungalaala eminent contributors like Mr.Vasudevan, Mr.Raghavender etc., stopped visiting the thread in regular basis.
When I mentioned that you will reply in the name of Mr.Karthik, you choose not to reply in that name..But you wrote in the name of KhalNayak....When i mention the pattern you follow...it is applicable to all ids of yours and not for one particular id. So, if you post in the name of Kalnayak,Vankv,Karthik,Saradha,Siva,Bharani etc., everybody knows it is you and NOONE ELSE !
Nadigar Thilagaththa patthi mattum modhalla Neenga Pesunga..Adhukku apparam neenga Aamaam saami podalaam..ok !
-
உண்மை உணர்ந்த நேரம் .1
திரு கார்த்திக் சார்
உங்களை பற்றி திரு ஆதிராம் கூறிய கருத்துக்கள் உண்மையே . நடிகர் திலகம் படங்கள் சென்னை நகரில் வெளியான நேரத்தில் நேரில் பார்த்த அனுபவங்களை மிகவும் அழகாக பல பதிவுகளை வழங்கியவர் . பாராட்டுகிறேன் .
2000 பதிவுகள் மேல் வழங்கிய நீங்கள் இதுவரை யாரிடமும் அறிமுகம் ஆனதில்லை .
உங்கள் திருமுகம் யாருக்கும் தெரியாது
இரும்பு கோட்டை என்று கூறியுள்ளீர்கள் .அப்படி நெருங்க முடியாதவரா ?
நடிகர் திலகம் திரியில் முகம் காணாத நபர்கள் யார் என்றால்
சாரதா
கார்த்திக்
ஆதிராம்
கல்நாயக்
ராகவன்
பரணி
vankv என்ற வனஜா
வனஜா அண்ணன் சிவா -இலங்கை
மேற்கண்ட எட்டு பேரும் ஒரே ஒருவர் தான் என்பது எல்லோரும் உணர்ந்துள்ள நேரம் இது .
இனிமேல் உங்கள் உண்மையான முகத்தை காட்டவும் .
moderator களை ஏமாற்றலாம் . திரியை ஏமாற்றலாம் .
பார்வையாளர்களின் காதில் பூ சுற்றலாம் .
பதிவாளர்களை வெளியேற்றலாம் .
ஆனால் நடிகர் திலகத்தின் உண்மையான ரசிகர்களின் நெற்றிக்கண் பார்வையிலிருந்து இந்த எட்டு பெரும் தப்பிக்க முடியாது . ஏன் என்றால் உண்மை உணர்ந்த நேரம் .
உணர்வுகள் தொடரும் ....