-
இனிய நண்பர் திரு சைலேஷ் சார்
உங்களின் அன்பான பாராட்டுக்கு நன்றி . பெங்களுர் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் சற்று வித்தியாசமானவர்கள் .
குறிப்பாக மலர் மாலை சூட்டுவதில் மிகவும் அதிக ஆர்வம் உள்ளவர்கள் . எல்லா தரப்பு ரசிகர்களும் நேற்று
ஆயிரத்தில் ஒருவனை பார்த்தது எதிர்பாராத வியப்பாகும் .
இனிய நண்பர் திரு ரூப் சார்
பெங்களுர் ரசிகர்களின் ஆரவாரங்கள் - கொண்டாட்டங்கள் பற்றிய பதிவுகளுக்கு உங்களின் பாராட்டிற்கு நன்றி .
-
-
-
-
Saidapet Raj theatre Thursday evening show booking status.
Rs.80
http://i125.photobucket.com/albums/p...psf6d223ed.jpg
-
Saidapet Raj theatre Thursday evening show booking status.
Ticket Rs.100
http://i125.photobucket.com/albums/p...ps0fe34187.jpg
-
-
-
-