http://i62.tinypic.com/qrbya0.jpghttp://i62.tinypic.com/23lme6p.jpg
Printable View
புரட்சி தலைவர் படத்திற்கு எம்.ஜி.ஆர். பக்தர்கள் ஆரத்தி. எடுக்கின்றனர்.
http://i58.tinypic.com/opr2ur.jpg
SUNDAY AD IN DAILY THANTHI - 12.05.14 THANKS CHOKALINGAM SIR
http://i1170.photobucket.com/albums/...ps9638bd1e.jpg
சென்னை அண்ணா சாலையில் தற்போது உள்ள அண்ணா
சிலையை வடிவமைக்க சிற்பிக்கு ' போஸ் ' கொடுக்கும்
அண்ணா . சிலையை நிறுவிய மக்கள்திலகம் அருகில்.
நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை
http://i1170.photobucket.com/albums/...ps270fef27.jpg
ஆல்பட் அரங்கு முன்பாக பேண்ட் வாத்திய குழுவினர் இசையமைக்கின்றனர்.
http://i61.tinypic.com/scyw6t.jpg
உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு பெண்களுக்கு இலவச சேலை
தருகிறார். அருகில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். பக்தர்கள்.
http://i59.tinypic.com/2yjzfip.jpg
அனைத்துலக எம்.ஜி.ஆர் பொதுநல சங்கம் , இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு இணைந்து வைத்த பேனருக்கு மலர்மாலைகள் சூடப்பட்டன.
http://i62.tinypic.com/2w3b2au.jpg
மக்கள் திலகம் நடித்து தீபாவளிக்கு வெளியான படங்கள்.1.ராஜகுமாரி 2.111947,2 மோகினி 26.10.1948, 3.மன்னாதி மன்னன் 19.10.1960.,4.தாய் சொல்லை தட்டாதே 7.111961.,5.விக்கிரமாதித்தன் 27.10.1962.,6.பரிசு 15.11.1963.,7.படகோட்டி 3.11.1964.,8.பறக்கும் பாவை 11.11.1966.,9.விவசாயி 7.11.1967.,10.காதல் வாகனம் 21.10.1968.,11.நம்நாடு 7.11.1969.,12.நீரும் நெருப்பும் 18.10.1971.,13.உரிமைக்குரல் 7.11.1974.,14.பல்லாண்டு வாழ்க 31.10.1975.,15.அவசர போலீஸ் 100.17.10.1990.
http://i1170.photobucket.com/albums/...ps0b5fe706.jpg
எம்.ஜி.ஆர். அண்ணா தி.மு.க. துவங்கிய நேரம். முதல் தேர்தல் எம்.ஜி.ஆருக்கு சவாலாக அமைந்தது. .... திண்டுக்கல் பாராளுமன்ற இடை தேர்தல் .... மக்களின் அமோக ஆதரவு பெற்று எம்.ஜி.ஆரின் வேட்பாளர் வெற்றி பெற்றார். திண்டுக்கல் தேர்தல் வெற்றிக்கு பின் மதுரை வந்த எம்.ஜி.ஆர். நிருபர்களுக்கு பேட்டி அளித்த படம். எம்.ஜி.ஆருக்கு எதிரில் நான்காவதாக நான் அமர்ந்துள்ளேன். பின்னால் தெரிவது மாயத்தேவர். 1974.
courtesy dinamalar reported ramakrishnan
http://i1170.photobucket.com/albums/...ps048a6230.jpg
காவல்காரன் படத்தில் இந்த சண்டை காட்சியில் மக்கள் திலகம் காட்டும் சுறுசுறுப்பு நம்மை பிரம்மிக்க வைக்கும்.குறிப்பாக அவர் ஓங்கி குத்து விட்டவுடன் மரபீரோவை உடைத்துக் கொண்டு அவரது கை உள்ளே செல்லும். உடனே கையை வெளியே எடுத்து விட்டு கையில் கட்டியிருக்கும் வாட்ச் ஓடுகிறதா என்று காதுக்கு அருகே வைத்து பார்ப்பார் பாருங்கள் அந்த அழகே அழகு.