http://i61.tinypic.com/2ikxv2p.jpg
Printable View
http://i58.tinypic.com/2nsozyd.jpgஉலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அவரின் கைகடிகாரம்... எனக்கு மிகவும் பிடித்த ஸ்டில் இந்த ஸ்டில்லை எடுக்க மிகவும் சிரமப்பட்டேன்..அவரின் கைகடிகாரம் என்ன மணி காட்டுகிறது என்பது தெரிகிறதா நண்பர்களே..வெளிநாட்டில் எடுக்கப்பட்ட காட்சி இது..அவரது கைகடிகாரம் நமது இந்திய நேரத்தை காட்டுவது குறிபிடதகுந்தது...இந்திய நேரத்தை காட்டுவதிற்கு தனது கைகடிகாரதிற்கு ஒரு க்ளோஸ் அப் ஷாட்டை வைத்திருப்பார் நம் தலைவர்...உலகத்தை சுற்றினாலும் அவரது கவனம் நமது நாட்டின் மீதுதான்...இந்த மாதிரி தாய் நாட்டை நேசிக்கிற ஒரு மகாத்மாவை நான் பார்த்ததில்லை..தெய்வத் திற்கு மேலான நம் மனதில் வாழும் ஒரு தெய்வம் நண்பர்களே...