அன்பு நடமாடும் கலைக்கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே..
Printable View
அன்பு நடமாடும் கலைக்கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே..
மழை மேகம் மூடும் நேரம்
இவள் நெஞ்சில் நூறு பாரம்
அலைப் போல வரும் போகும்
அதில் வாடும் இவள் தேகம்...
வணக்கம் ராகாதேவன், வேலன், கண்ணன்
மூடுபனி குளிரெடுத்து
முல்லை மலர் தேன் எடுத்து
மனதில் வளர் மோகமதை
தீர்த்திடவா இன்பம் சேர்த்திடவா
வணக்கம் யு.வி. :)
மலரும் கொடியும் பெண் என்பார்
மதியும் நதியும் பெண் என்பார்
மலரும் கொடியும் நடப்பதில்லை
அவை மணம் தர என்றும் மறப்பதில்லை..
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
ஐந்தில் அறிந்த சரிகமபதநி மறக்க முடியவில்லை
ஆறு வயதில் ஏறிய மேடை மறக்க முடியவில்லை
அன்னை தந்த பட்டுச்சேலை மறக்க முடியவில்லை
அது ரத்தம் சிந்தி நனைந்த நாளை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை...
https://www.youtube.com/watch?v=UYpsL7l6dg4
பட்டு வண்ணச் சிட்டு படகுத்துறை விட்டு
பார்ப்பதுவும் யாரையடி அன்ன நடை போட்டு
ஹாய் ஆர் டி..
ஹாய் கண்ணா...
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
ஊரு சனம் எல்லாரும் இருந்தும்
இசை தான் என்றும் வாழும்
மனித ஜாதி பாட்டொன்றினால் தான்
கவலை மறக்கும் நாளும்...
செந்தமிழில் ஒரு பாட்டெழுதி அதில் நான் உன்னைஅழைத்தேன்
சிந்தனையில் ஒரு தேனருவி...
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக் கொண்டால்
மனதில் எண்ணம் மறைவதில்லை
நான் சின்னக் குழந்தையம்மா
சொல்லத் தெரியவில்லை
பிள்ளை மழலையிலே உனக்கும்
உள்ளம் புரியவில்லை...
சின்ன சின்ன கண்ணிலே
வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது