http://i66.tinypic.com/z48cm.jpg
Printable View
நேற்று முதல் (10/01/19) சென்னை அகஸ்தியாவில் வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றிப்படமான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 3காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது .
http://i68.tinypic.com/1zw6s4.jpg
இன்று முதல் (11/01/19) சென்னை பாலாஜியில் நடிக மன்னன் எம்.ஜி.ஆரின் "நேற்று இன்று நாளை " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது .
http://i67.tinypic.com/2vlpagp.jpg
தகவல் உதவி : எம்.ஜி.ஆர். பக்தர் திரு.ராமு,வட சென்னை
இன்று முதல் (11/01/19) கோவை நாஸில் புரட்சி நடிகர் /கலைவேந்தன் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/153qkoy.jpg
தகவல் உதவி : நெல்லை பக்தரை திரு.வி.ராஜா .
இன்று முதல் (11/01/19) சேலம் அலங்கார, தூத்துக்குடி சத்யம் அரங்குகளில்
பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த டிஜிட்டல் "ஆயிரத்தில் ஒருவன் " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது .
http://i63.tinypic.com/dzzg3a.jpg
பொங்கல் முதல் (15/01/19) புளியங்குடி கண்ணாவில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.இரு வேடங்களில் அசத்திய "நாடோடி மன்னன் " தினசரி 3 காட்சிகள் திரையிடப்படுகிறது .
http://i66.tinypic.com/dnm6jb.jpg
தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .
நெல்லை அருணகிரியில் (20/01/19) ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு "குடியிருந்த கோயில் " சிறப்பு காட்சி நடைபெறுகிறது .
தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .
http://i63.tinypic.com/m9vp6q.jpg